Home அறிவாயுதம்

அறிவாயுதம்

விஞ்ஞானத்தில் கடந்த 2022  ஆம் ஆண்டு ஏற்பட்ட மாற்றங்களும் சம்பவங்களும்-ஆர்திகன்

ஜனவரி கோவிட்-19 நோயை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட mRNA தடுப்பு மருந்து (Vaccine) தொழில்நுட்பம் தற்போது எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி எனப்படும் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கு வழிவகுத்ததுடன் அது தற்போது அமெரிக்காவில்...

அதிகரித்துச் செல்லும் மரபணுமாற்றம் பெற்ற விவசாயமும் உணவும் -ஆர்த்தீகன்

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட சோள விதைகளின் இறக்குமதியை 2024 ஆம் ஆண்டு தடை செய்ய மெக்சிகோ திட்டமிட்டுள்ளதானது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவிற்கும் இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் இந்த நடவடிக்கைக்கு...

காலநிலை மாற்றமும் கவனம் செலுத்தாத முன்னனி நாடுகளும் – ஆர்திகன்

காலநிலை மாற்றம் தொடர்பான COP27 எனப்படும் மாநாடு எதிர்வரும் மாதம் எகிப்தில் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில் இந்த மாநாட்டில்...

செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட குடிபானங்கள் பக்கவாதத்தை ஏற்படுத்துமா?-ஆர்த்தீகன்

குருதி உறைதல் அல்லது குருதிக்கலங்களில் அடைப்பு என்பது தற்போதைய உலகில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று. குருதிக்குழாய்களுக்குள் உருவாகும் அசையும் அல்லது அசையாத சிறிய கட்டிகள் குருதி உறைவதை (Blood clots)...

மலேரியாவை முற்றாக ஒழிப்பதற்கு கைகொடுக்கும் முப்பரிமான மருந்து வடிவமைப்பு தொழில்நுட்பம் – ஆர்த்தீகன்

ஆகஸ்ட் 20 ஆம் நாள் உலக நுளம்புகள் தினம் என்பதால் இந்த பத்தியை நாம் இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம். மலேரியா நோய் தற்போதும் மிகப்பெரும் சமூக மற்றும் மருத்துவ சவாலாக உள்ளது. இது பிளாஸ்மோடியம்...
புதிய கண்டுபிடிப்பு

மருந்துகளற்ற முறையில் புற்றுநோயை குணமாக்குதல் – விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு | ஆர்த்திகன்

ஆர்த்திகன் விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை...
புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும், விற்றமின்களும் | ஆர்த்திகன்

ஆர்த்திகன் புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும் புற்றுநோய் என்பது உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக மாறிவருகின்றது. அந்த நோயை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவ உலகம் போராடி வருகையில், அதனை ஏற்படுத்தும் காரரணிகள் தொடர்பில்...

அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்

ஆர்திகன் அதி மிகையொலி ஏவுகணை: முக்கியத்துவம் என்ன? ஓலியைவிட பல மடங்கு வேகமாகச் செல்வதுடன், எதிரிகளின் ரடார்களின் திரையில் புலப்படாது, தனது இலக்குகளைத் தாக்கும் நவீன ஏவுகணைகளின் (Hypersonic) தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் உக்ரைன் போரின்...
உலக வனவிலங்கு தினம்

உலக வனவிலங்கு தினம்: நாம் வாழும் பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க இன்றே அணிதிரள வேண்டும் |...

உயிரினங்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும் உலகில் உள்ள தாவரங்களையும், விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில் உலக காட்டு உயிரினம் தொடர்பான நாள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 3 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் தொடர்பான பரிந்துரையை...
உயர் இரகசியங்கள்

தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள் | ஆர்த்தீகன்

ஆர்த்தீகன் தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள் உளவு என்னும் மூன்று எழுத்தைப் பார்க்கும் போது, எமக்கு நினைவில் வருவது ஜேம்ஸ் பாண்ட் இன் திரைப்படங்கள் தான். பிரித்தானியாவின் வெளியகப் புலனாய்வுத் துறையான எம்.ஐ-6 இன்...