முறைகேடுகளை கேடயமாக காத்து நிற்கும் தமிழ் சட்டவாளர்கள்-மயூரன்
வடக்கு கிழக்கில் மனிதாபிமானம் இறந்து நாளாகிவிட்டது என்பதை சாவக்கச்சேரி மருத்துவமனை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை முறைகேடுகளுக்கு பின்னர் மன்னாரில் இடம்பெற்ற மருத்துவ படுகொலையை விசாரணை செய்ய சென்றவரை கைது செய்து சிறையில்...
ரணில், பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்கள்…
கடந்த 15 ஆண்டுகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே 6 ஆண்டுகள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் இருந்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் கீழ் தான், நாவற்குழி சிங்கள குடியேற்றம் சட்டபூர்வமாக்கப்பட்டது. வவுனியா வடக்கு கொக்கச்சான்குளம்...
ஜனாதிபதித் தேர்தல்: இலங்கையில் மீண்டும் ஆண் ஆதிக்கப் போட்டி நிலவுகிறதா?
2024 ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 40 வேல்பாளர்கள் களத்தில் உள்ளனர். எந்தப் பெண் வேட்பாளர்களும் போட்டியிட முன்வரவில்லை. இதனால் இலங்கையில் மீண்டும் ஆண் ஆதிக்கப் போட்டி நிலவுகிறதா என்ற கேள்வி...
ஆபிரிக்காவில் புதிய வைரஸ் பரவல்: அவசரநிலையை அறிவித்தது WHO!
உலக சுகாதார அமைப்பு (WHO) ஆபிரிக்காவில் உள்ள MPOX வைரஸ் நோயின் புதிய வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை (PHEIC) அறிவித்துள்ளது.
13 ஆப்பிரிக்க நாடுகளில் mpox கண்டறியப்பட்டுள்ளதாகவும்,...
மியான்மரில் கடத்தப்பட்ட 54 பேரில் 20 இலங்கையர்கள் விடுதலை
மியான்மரில் கடத்தப்பட்ட 54 பேரில் 20 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும (Prabhashini Ponnamperuma) அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கனடாவில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி அமைத்தல் விவகாரம்: இலங்கைக்கு கனடா பதில்
இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் எமது உள்ளக விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் கனடாவின் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன், இத்தலையீடுகள் தொடர்பில் கனேடிய...
ஷேக் ஹசீனா பதவி விலகியதில் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை: அமெரிக்கா தெரிவிப்பு
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தித்...
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: 40 பேர் போட்டி: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன...
CWEIC- யின் தலைமை அலுவலகம் இலங்கையில்…
காமன்வெல்த் நிறுவன மற்றும் முதலீட்டு கவுன்சில் (CWEIC) தனது தலைமை அலுவலகத்தை இலங்கையில் ஸ்தாபிப்பதாக அறிவித்துள்ளது.
இது இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கான காமன்வெல்த் முயற்சிகளில் ஒரு முக்கிய இடத்தைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்துடன்...
ஊடகத்துறையினர் மீதான யாழ் மருத்துவமனையின் வன்முறை கண்டனத்திற்குரியவை…
யாழ் மருத்துவமனைக்கு தனது சிகிச்சைக்காக சென்ற சுயாதீன ஊடகவியலாளர் தம்பி ஐயா கிருஸ்ணாந்த் மீது கடந்த ஜுலை மாத இறுதியில் யாழ்வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியும், அவரின் உதவியாளர் வைத்தியர் பிரணவனும் தமது...










