மியான்மரில் கடத்தப்பட்ட 54 பேரில் 20 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும (Prabhashini Ponnamperuma) அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.