ஆபிரிக்காவில் புதிய வைரஸ் பரவல்: அவசரநிலையை அறிவித்தது WHO!

16 ஆபிரிக்காவில் புதிய வைரஸ் பரவல்: அவசரநிலையை அறிவித்தது WHO!

உலக சுகாதார அமைப்பு (WHO) ஆபிரிக்காவில் உள்ள  MPOX வைரஸ் நோயின் புதிய வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச அளவில்  பொது சுகாதார அவசரநிலையை (PHEIC) அறிவித்துள்ளது.

13 ஆப்பிரிக்க நாடுகளில் mpox கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் புதிய வடிவம் பரவி வருவதாகவும் WHOபுதன்கிழமை தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாக இந்த எச்சரிக்கையை  who அமைப்பு வெளியிட்டுள்ளது.