வெற்றிக்காகப் போட்டியிடவில்லை : பா.அரியநேத்திரன் தெரிவிப்பு
தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு சக்தியாக இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் என தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர்...
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் சிந்திக்காமல் தமிழ் மக்கள் சார்பில் சிந்திக்க வேண்டும்: சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து
தமிழ் பொது வேட்பாளரான பா.அரியேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் சிந்திக்காமல் தமிழ் மக்கள் சார்பில் சிந்திக்க வேண்டும். இதற்கான கட்டாயம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என தமிழ்...
இது வரையில் 40 ஆயிரம் பேர் பலி: காஸா இஸ்ரேல் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை!
இஸ்ரேலிய தாக்குதல்களில் இது வரையில் 40,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 92,401 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு அதிகமானவர்கள் இஸ்ரேலின் தாக்குதல்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி...
‘மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்’: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
எரிபொருள், எரிவாயும் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தோம். இன்று அந்த நிலையிலிருந்து மீண்டு வருகிறோம். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் எமது திட்டங்களை முன்னோக்கிக் கொண்டுசெல்வதன் ஊடாகவே நெருக்கடியிலிருந்த விடுபட...
‘கட்சிதாவலில் ஈடுபடாதவர்களே எனது அணியில் உள்ளனர்’:சஜித்பிரேமதாச கருத்து
எனது அரசியல் அணியில் உள்ளவர்கள் அரசியல் நலனிற்காக கட்சிதாவலில் ஈடுபடாதவர்கள் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனது அணியில் உள்ளவர்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரம்,காணி உறுதிப்பத்திரம்,பணம் போன்றவற்றிற்காக கட்சிதாவாதவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபங்களிற்காக இரகசிய உடன்பாடுகளில்...
மட்டக்களப்பு: மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் வாழும் மக்கள் போராட்டம்!
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச பொதுமக்கள் இன்று (15) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மண்முனை மேற்கு,...
ஜனாதிபதித் தேர்தல்: வேட்பாளர் ரணிலுக்கு “கேஸ் சிலிண்டர்” சின்னம்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக "கேஸ் சிலிண்டர்" சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்: முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் தகுதி
2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அலுவலகம்...
தமிழ் பொது வேட்பாளரின் சின்னம் அறிவிப்பு
தமிழ் பொது வேட்பாளர் ப.அஅரியநேத்திரனின் நியமனப் பத்திரம் சற்றுமுன் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக தமிழ் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற சின்னம் 'சங்கு' என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 39 பேர் தகுதி : தேர்தல்கள் ஆணைக்குழு
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் இதுவரை தமது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்கள் 39 பேரும் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...










