தமிழினப்படுகொலை நினைவுத்தூபி விவகாரம்- ஹரி ஆனந்தசங்கரி கருத்து

இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் என கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நம்பிக்கை...

தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சுரேஷ் க. பிரேமச்சந்திரன்

எம்மவர்களைக் கொண்டே எம்மைப் பிரித்தாண்டு எமது ஒற்றுமையை சிதைத்து, எமது அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைத்து எம்மீது மீண்டும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு எம்மிடமே ஆணை பெறுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர...

ஜனாதிபதித் தேர்தல்: மூன்று தமிழர்களும், இரண்டு இஸ்லாமியர்களும் போட்டி

இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்  15ம் திகதி  அன்று நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை நடத்தப்பட்ட...

இலங்கை கடலோர பாதுகாப்புப் படைக்காக புதிய கடல்சார் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் பயிற்சி திறன்களை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சங்கினால்  Ship-in-a-Box கடல்சார் பயிற்சி நிலையம் கிரிந்தவில் உள்ள  இலங்கை கடலோர பாதுகாப்புப் படையின் மேம்பட்ட பயிற்சி...

தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வட்டிராவின் மகள் பேடொங்டர்ன் சின்வட்டிரா அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 37 வயதான இவர் தாய்லாந்தின் இளம் பிரதமர் என்பதுடன்  இரண்டாவது பெண் பிரதமர் என்பது...

நாம் எதிர்பார்ப்பது இதைத்தான்….. மட்டு.நகரான்

இலங்கையின் பெரும்பான்மை ஆட்சி அதி காரத்தினை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்த லுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் படையெடுத்துவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தமிழ் பகுதி களுக்கும் தமது விஜயங்களை...

தேர்தல் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார் இத்திட்டமானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வாக்களிப்பு முடியும் வரை அமுல்படுத்தப்படவுள்ளதாகவம் அவர்...

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சமரச பேச்சுவார்த்தை: அமெரிக்கா, கத்தார், எகிப்து முயற்சி

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரிடையே  பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள்  முன்னெடுத்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய...

ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு 34 கட்சிகள் ஆதரவு- ஒப்பந்தம் கையெழுத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இணைந்து ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன. ‘இயலும் ஶ்ரீ லங்கா’ புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (16) கொழும்பு...

பணிப் பெண்ணுக்கு அநீதி: அவுஸ்திரேலியாவில் இலங்கை இராஜதந்திரிக்கு அபராதம்!

தனது வீட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு முறையாக சம்பளம் வழங்காத இலங்கை இராஜதந்திரி ஒருவருக்கு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் பெரும் தொகை அபராதம் விதித்துள்ளது. அத்துடன், குறித்த இராஜதந்திரி தொடர்பில் முறையாக ஆராயத் தவறியதாக...