செஞ்சோலை படுகொலை : 18ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று….

முல்லைத்தீவு - செஞ்சோலை வளாகத்தில்  ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த  மாணவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் (14) அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் முதலுதவிப்...

பனங்கொட்டை நடுவார்களா இல்லை மக்களை காப்பாற்றுவார்களா? – ஆர்தீகன்

அண்மையில் மன்னார் மருத்துவமனையில் வைத்தியர்களின் ஆணவத்தினாலும், கவன யீனத்தினாலும் இளம் தாய் மரணமடைந்திருந்தார். தம்மை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிர் தான் இந்த வைத்தியர்களின் அசமந்தப் போக்கிற்கான காரணம். அதுவும் உண்மை...

‘போராட்டம் என்ற பெயரில் வன்முறை, விசாரணை வேண்டும்’: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தல்

“வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டச் சம்பவங்களே நடைபெற்றுள்ளன என குற்றம் சுமத்திய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ,வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணை நடத்தி...

தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வெளியிடுதல்  மற்றும் தபாலுக்கு வழங்குதல் 26.08.2024 அன்று இடம்பெறும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும்...

ஜப்பான் பிரதமர் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித் தலைமை...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு – வர்த்தமானி வெளியானது

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேயிலைத்...

ஜனாதிபதித் தேர்தல்: 27 கட்சிகள் சஜித்துடன் இணைவு

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். மனிதநேய மக்கள் கூட்டணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய லங்கா...

திருகோணமலை: குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் விகாரை அமைக்க காணிகள் அபகரிப்பு அபகரிப்ப

திருகோணமலையில் விகாரைக்காக அத்துமீறி தமிழ் மக்களுடைய  காணிகளை அபகரித்தது தொடர்பில்  சம்பந்தப்பட்ட  தரப்புடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள்...

எதிர்க்கட்சித் தலைவருடன் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசாவை இன்று சந்தித்துள்ளனர். ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சி...

தடை உள்ள போதும் 12 வெளிநாட்டுக் கப்பல்களை அனுமதித்த இலங்கை!

வெளிநாட்டு கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 12 வெளிநாட்டு கப்பல்களை இலங்கை தனது துறைமுகங்களில் நிறுத்துவதற்கு பாதுகாப்பு அனுமதியை  வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1, 2024 முதல், இந்தியா...