எதிர்க்கட்சித் தலைவருடன் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசாவை இன்று சந்தித்துள்ளனர். ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சி...

தடை உள்ள போதும் 12 வெளிநாட்டுக் கப்பல்களை அனுமதித்த இலங்கை!

வெளிநாட்டு கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 12 வெளிநாட்டு கப்பல்களை இலங்கை தனது துறைமுகங்களில் நிறுத்துவதற்கு பாதுகாப்பு அனுமதியை  வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1, 2024 முதல், இந்தியா...

ஆஸ்-12 முதல் ஸ்டார்லிங் இணைய சேவைக்கு அனுமதி: தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு   "தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்" அனுமதித் பத்திரத்தை வழங்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 1991 ஆம் ஆண்டின் 25...

இளம் தாய் மரணம்: மன்னாரில் போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த  இளம் தாய் சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று(13) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று...

ஜனாதிபதித் தேர்தல்: 32 வேட்பாளர்கள் களத்தில்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதன்படி நேற்றைய தினம் 5...

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாய் மரணம்: ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு

மன்னாரில், போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இளம் தாய் சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்...

ஈரான் அரசியலில் பரபரப்பு: ஈரான் துணை அதிபர் திடீர் ராஜினாமா?

சமீபத்தில் ஈரானின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்துள்ளதால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19-ஆம்...

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி: டொனால்ட் ட்ரம்ப்

'அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி. சொல்லப்போனால் அவர்கள் அவரை மிரட்டிப் பணியவைத்துள்ளனர்.' என முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான...

நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார்: அநுரகுமார தெரிவிப்பு

நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நான் வேட்புமனுவில் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும்.” – என்று தேசிய மக்கள்...

பலம் மிக்க நாடாளுமன்றம் அமைந்தால் சம்ஷடி பற்றி பரிசீலிக்க தயார்- ரணில் வாக்குறுதி

சமஷ்டி முறையான அரசியல் தீர்வுக்கு ஆதரவான, பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக...