தமிழ் பொதுக் கட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு சஜித் அழைப்பு
தமிழ் பொதுக் கட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்துக்கள் பொதுமக்களை குழப்பம் அடையச் செய்கின்றன: அம்பிகா சற்குணநாதன்
தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பொதுமக்களின் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.
'எமது வாக்காளர்கள் புள்ளடி...
‘திருக்கோணேஸ்வரம்’ ஆலயம் விவகாரம்: ஆளுனர் ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் அமைதியின்மை?
நேற்றய தினம் (11.08.2024) ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது.
அங்கு கருத்து தெரிவித்த செந்தில்...
சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் : பொ. ஐங்கரநேசன்
சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் - அரிசி...
யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியது தொடர்பில் தான் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளதோடு, ஜனாதிபதி செயலகம், சுகாதார திணைக்களம், காவல்துறை...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கத் தீர்மானம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கான தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் இன்று திங்கட்கிழமை (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் செயலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2...
வங்கதேசத்தில் கலவரம் மூண்டதற்கு அமெரிக்காதான் காரணம்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
வங்கதேசத்தில் கலவரம் மூண்டதற்கும், தாம் நாட்டில் இருந்து வெளியேறியதற்கும் பின்னால், அமெரிக்காவின் சதி இருப்பதாக ஷேக் ஹசீனா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, தனது...
ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தினார் அரியநேத்திரன்!
ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள, தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான த.சிற்பரன் கட்டுப்பணத்தை செலுத்தினார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர்- சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர்.
சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று திங்கட்கிழமை (12) ...
தலிபான்களின் ஆட்சியில் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான்!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து 3 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில், அந்நாட்டின் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021, ஆகஸ்ட் 15ம் நாள்ஆப்கானிஸ்தானில் அதிபராக இருந்த அஷ்ரப் கனியை அகற்றிவிட்டு,...










