நீதி அமைச்சராக பதவியேற்றார் அலிசப்ரி

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின்...

பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

பெருந்தோட்ட மக்களை  வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச இன்று திங்கட்கிழமை (12) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற...

தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நடவடிக்கை?: ஜனாதிபதி ரணில்

அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்படவுள்ள சமூக மற்றும் நீதிக்கான ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நுவரெலியா மாவட்ட...

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு?: சந்திரிக்கா கருத்து

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர்...

வர்த்தமானிக்கு எதிர்ப்பு: நாடளாவிய ரீதியில் கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்பு

அரசாங்கம்  வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள்  இன்று திங்கட்கிழமை (12) முதல் நாளை வரை பணிப்புறக்கணிப்பில்  ஈடுப்பட்டுள்ளனர். இதற்கிணங்க நீர்கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 39  கிராம...

உக்ரைனில் ஐந்து இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் தடுத்து வைப்பு

ரஷ்ய இராணுவத்திலுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் 5 பேர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் உக்ரைனில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போர்க் கைதிகளாகத்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இலங்கையர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன்...

தமிழ்ப் பொது வேட்பாளா்: தேசியத்தின் அடையாளம்-அகிலன்

“இது நடக்குமா?” என்ற பலரது கேள்வி களுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஜனாதிபதித் தோ்தல் களத்தில் இறக்கப் பட்டிருக்கின்றாா். தமிழ்த் தேசியத்தின் அடை யாளமாக அவா் இருப்பாா். இதற்கு பிரதானமாக இரண்டு...

தமிழ் பொதுவேட்பாளருக்கே ஆதரவு: கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் அழைப்பு 

தமிழ் பொதுவேட்பாளர் என்பது கிழக்கு மாகா ணத்தினைப் பொறுத்த வரையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து  சிறுபான்மை சமூகங்களும் ஆதரவு வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண...

வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு: தமிழரசுக்கட்சி கலந்துரையாடல்

வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு...

மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ – ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் ரஷ்யா , உக்ரைன்..

ரஷ்யாவிற்குள் உக்ரைன் படைகள் நுழைந்ததை அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்ட நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம்...