ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை (12) ஜனாதிபதி...
இனத்தின் இறைமையை மீட்க தொடர்ந்து போராடுவோம்: எஸ்.சிறிதரன் தெரிவிப்பு
வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவரேனும் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க முன்வருவார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
அத்துடன், அவ்வாறு செயற்படும் பட்சத்தில் அது...
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி சந்திப்பு!
ஏழு அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி...
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம்
வங்கதேசத்தில் இன அடிப்படையில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது என ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர்...
தமிழ் பொது வேட்பாளரை அடியோடு நிராகரிக்கின்றோம்:தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு
தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம். இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்த விதமான சம்பந்தமும் கிடையாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா...
பிரித்தானியா கலவரம் 100 காவற்துறையினர் காயம்
பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடம் பெற்றுவரும் கலவரங்களில் இதுவரையில் 100 இற்கு மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதுடன், 400 இற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு...
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு முன் போராட்டம்
நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படாது தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் ஏதிலிகளாகிய நாம் நிரந்தர வதிவிட உரிமை வழங்கக் கோரி அமைதிவழிப் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றோம். எமது போராட்டக்களத்திற்கு அணிதிரண்டு வந்து எமக்கு உறுதுணையாக...
பொறுப்புக்கூறல் சார்ந்த செயற்பாடுகள்: ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் வலியுறுத்தல்
ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் சார்ந்த செயற்பாடுகளை அரசாங்கத்தின் ஓரங்கமாகவுள்ள சட்டமா அதிபரிடம் கையளிப்பதைவிட, சுயாதீன சட்டவாதி ஒருவரை நியமிப்பதானது ஆட்சி நிர்வாகத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் மிகமுக்கிய நகர்வாக அமையும் என மனித...
அனைவரையும் உள்ளடக்கிய பொறுப்புக்கூறத்தக்க செயன்முறையே மறுசீரமைப்புக்களின் மையப்புள்ளி – ஐ.நா
அனைவரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக்கூடியதுமான செயன்முறையின் ஊடாக நாட்டுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே மறுசீரமைப்புக்களின் மையப்புள்ளியாக அமையவேண்டும் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சி...
ஈழத்தமிழர் இறைமை தேர்தல் மேடையில் மீளுறுதி செய்யப்படுமளவுக்கே பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் தமிழ்த்தேசியத்தின் சின்னமாவார் | ஆசிரியர் தலையங்கம்...
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்னும் பெயரில் 7 ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளும் 7 குடிசார் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இலங்கை அரசுத்தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை அறிவித்துள்ளனர்....










