உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல்   யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில்...

அரிசி தட்டுப்பாடு – வர்த்தகர்கள் போராட்டம்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...

அநுர அரசாங்கத்தில் காணி அபகரிப்பா கொந்தளிக்கும் திருமலை மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

கடந்த கால அரசாங்கங்கள்   தொடக்கம் இற்றை வரை மக்களின்  நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லீம்  சமூகங்களின் விவசாய , குடியிருப்பு காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. இதனடிப்...

இலங்கையில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய கடன் வாங்கும் குடும்பங்கள் – ஆய்வில் தகவல்

இலங்கையில் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு (FLAN Sri...

ஊடகவியலாளர் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம்: விசாரணை நடத்த CPJ இலங்கையிடம் கோரிக்கை

இலங்கை தமிழ் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன்  தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாகரிகள் பாரபட்சமற்ற விரைவான விசாரணையை நடாத்த வேண்டும் என அமெரிக்காவின் நியூயோர்க்கை...

தனியார் கம்பனிகளின் முறையற்ற நடவடிக்கை: மனித உரிமைகள் ஆணைக்குழு விசனம்

இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் மலையகத் தமிழ் பெண்கள் இன, மொழி மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தனியார் கம்பனிகளின் முறையற்ற நடவடிக்கைகளால்...

அமெரிக்கா- லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 இலட்சம் பேர் வெளியேற்றம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: ''லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின்...

மி​யான்மர் இராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழப்பு

மி​யான்மர் இராணுவம் நடத்திய தாக்​குதலில் 40 பேர் உயிரிழந்தனர். மி​யான்மரில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சுமார் 22 ஆண்டுகள் போராட்​டத்​துக்​குப் பிறகு கடந்த 2011-ம்...

‘கிளீன் ஸ்ரீலங்கா’: மக்களின் மனங்களில் உள்ள ஆதார வடுக்களை, ரணங்களை தனிக்க வேண்டும்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் மூலம் மக்கள் மனதில் உள்ள வடுக்கள் மற்றும் ரணங்களைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் எஸ். சிவகஜன் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான...

மியன்மார் அகதிகள் விவகாரம்- அரசாங்கம் சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும்: ரிஷாத் பதியுதீன்

ஒரு நாட்டுக்கு வரும் அகதிகளை அந்த அரசாங்கம் எவ்வாறு கையாள வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் இருக்கின்றன. அதனை மீறி யாருக்கும் செயற்பட முடியாது. அதனால் இலங்கைக்கு வந்திருக்கும் மியன்மார் அகதிகள் விடயத்தில்...