அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்: சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்
அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்...
ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம்:முல்லைத்தீவு போராட்டம்
முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகட்த்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட...
மலையக மக்களின் சம்பளத்தை 2000 ரூபாவாக அதிகரியுங்கள் – மனோ கணேசன் வலியுறுத்தல்
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு புதிதாக குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.கடந்த காலங்களில் மலையக மக்களுக்காக செயற்பட்டார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 2000...
தொல்பொருள் என்ற போர்வையில் மக்கள் விவசாய காணிகளை சூரையாட நினைக்காதீர்கள்: சண்முகம் குகதாசன் எம்.பி
நேற்றும்,அதற்கு முந்தைய நாளிலும் நாடாளுமன்ற அமர்வில், நாட்டிலே அரிசி விலை உயர்வு குறித்து பேசப்பட்டது. அரிசி விலை உயர்வுக்கு வெள்ளம், வரட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் மட்டுமின்றி அரசினது அங்கங்களான பல்வேறு திணைக்களங்களும்...
மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்குமாறு சிறிதரன் எம்.பி அரசுக்கு வலியுறுத்தல்
இந்த அரசாங்கத்திலாவது மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டால் வரலாற்றில் சாதனை புரிந்த அரசாக மாறக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும்...
அரசியல் கைதிகள் விடுதலை: கொடிகாமத்தில் கையெழுத்து போராட்டம்!
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று கொடிகாமம் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றதுள்ளது
இந்த கையெழுத்துப் போராட்டத்திற்கு கொடிகாமம் பகுதி மக்கள்...
அமெரிக்கா- லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அதிபர் ஜோ பைடன் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், கலிபோர்னியா ஆளுநரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தவறி விட்டனர் என்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் காட்டுத்தீக்கு...
ஒதுக்கீட்டு மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
2025ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனங்கள் தொடர்பிலான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று வியாழக்கிழமை அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பிக்கப்பட்டது. நாளை வெள்ளிக்கிழமை சட்டமூலம் மீதான இரண்டாம்...
லசந்த கொலை தொடர்பில் நீதியை நிலைநாட்டுவோம் – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் உறுதி
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.” என நீதி மற்றும் தேசிய...
இஸ்லாம் மதம் அவமதிப்பு: ஞானசார தேரருக்கு 9 மாத சிறை
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்திற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனையை இன்று வியாழக்கிழமை (09) கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
9 மாத...









