தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் எச்சரிக்கை!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கையில் தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை...

அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நாள்!

நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக காலை...

சீனாவிலிருந்து மீண்டும் பரவும் வைரஸ்: வைத்திய நிபுணர் கருத்து

சீனாவில் எச்.எம்.பி.வி என்ற மனித மெட்டாப்நியூமோ வைரஸ்” தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த...

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டது இலங்கை – மத்திய வங்கி ஆளுநர்

இறுக்கமான கொள்கைகள் மற்றும் சகல தரப்பினரதும் கூட்டிணைந்த முயற்சி என்பவற்றின் ஊடாக மிகத்தீவிர பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை  மீட்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இனிவருங்காலங்களில் நிலைபேறான...

இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அழுத்தம் வழங்குங்கள் : அமெரிக்கத் தூதுவரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை

ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில், இலங்கைக்கு எதிரான ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அமெரிக்கத் தூதுவரிடம்...

விசுவமடு மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்க கோரிக்கை

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி...

அரசியல் கைதிகளின் விடுதலை: புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று  இடம்பெற்றது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு தரப்பினரதும் பேராதரவுடன் இடம்பெற்றது. பயங்கரவாத தடை சட்டத்தின்...

அரசுக்கு எதிராகப் போராட்டம்!

பெறுமதிசேர் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் புதன்கிழமை (08) கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக  கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

சமூக வலைத்தளங்களை அவதானமாக கையாளுமாறு விசேட அறிவித்தல்

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தங்களது  தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி...

தமிழ்த்தேசியம் …! தடம் மாறுகிறதா? தடுமாறுகிறதா?-பா.அரியநேத்திரன்

தமிழ்த்தேசியம் என்பது ஈழத்தமிழர்களுடைய அரசியலில் பின்னிப்பிணைந்த ஒன்று அப்படி பின்னிப்பிணைவதற்கு அத்திவாரம் இட்டவர் தந்தை செல்வாதான். அவரின் சிந்தனையில் உதித்த வெளிப் பாடாகவே 1949, டிசம்பர், 18இல்் உருவாகி கடந்த 2024, டிசம்பர்,18இல் 75,வருட...