அரசுக்கு எதிராகப் போராட்டம்!

7Q8A3269 அரசுக்கு எதிராகப் போராட்டம்!

பெறுமதிசேர் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் புதன்கிழமை (08) கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக  கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.