திபெத்​தில்​ ஏற்​பட்​ட நிலநடுக்​கத்​தால் 126 பேர்​ உ​யிரிழப்பு!

திபெத்​தில்​ ஏற்​பட்​ட   நிலநடுக்​கத்​தின்​ ​காரண​மாக 126 பேர்​ உ​யிரிழந்​துள்​ளனர்​. மேலும்​ 200-க்​கும்​ மேற்​பட்​டோர்​ ​காயமடைந்​தனர்​. இந்​த நிலநடுக்​கம்​ டெல்​லி, பிஹார்​ ​மாநிலங்​களி​லும்​ உணரப்​பட்​டது. ​திபெத்​தில்​, நேபாள எல்​லைப்​ பகு​தி​யையொட்​டி நேற்​று ​காலை 6.35...

சீனாவின் முன்னணி ஊடகக் குழுமத்துடன் அரச ஊடகங்கள் ஒப்பந்தம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் லேக் ஹவுஸ் ஆகியவை சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பிலும் விசாரணை – அமைச்சர் ஆனந்த...

உயிர்த்த ஞாயிறு  குண்டுத்தாக்குதல் தொடர்பாக  முன்னெடுக்கப்பட்டுள்ள   விசாரணைகளுக்கு மேலதிகமாக செனல் 4 தொலைக்காட்சியில்  வெளியான  ஆவணப்படத்தையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) ...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் :செல்வம் எம்.பி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள்  என பாராளுமன்ற  உறுப்பினர் செல்வம்  அடைக்கலநாதன்  தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்   நடைபெற்ற மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை  தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை...

தொடர் நில அபகரிப்பு: தொல்லியல் திணைக்களத்தினால் நெருக்கடியைச் சந்திக்கும் மக்கள்!

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “1 KM வட்டவான் தொல்லியல்...

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: தமிழ்த்தேசியக்கட்சிகள் கலந்துரையாடல்

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு...

மெக்கா, மதீனாவை மூழ்கடித்த வெள்ளம்!

பலத்த புயல் காற்று, கனமழை என சௌதி அரேபியாவை வானிலை வாட்டி வதைத்து வரும் நிலையில், மெக்கா மற்றும் மதீனா போன்ற புனிதத் தலங்களை முழுமையாக மழைநீர் சூழ்ந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக...

மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!

மியன்மாரில் இருந்து வந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள்...

இந்திய இழுவைப்படகுகள், சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்துக: ரவிகரன் எம்.பி காட்டம்

அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகை மற்றும், அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் வடபகுதி மீனவர்களின் பருவகால இறால்பிடி பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்திய இழுவைப் படகுகளின்...

தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் – சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு இலங்கை அனுமதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தை முன்னிட்டு, இலங்கை ஒரே சீனா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...