கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த குடும்பங்கள் இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கையளிப்பு

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள்...

Clean Sri Lanka” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக JICA உறுதி

இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹாரா சொஹெய் (Hara Shohei) தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜப்பான்...

ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களை குறித்து எதிர்கட்சி தலைவர் வேண்டுகோள்!

இலங்கை அரசாங்கம் ரோகிங்யாபுகலிடக்கோரிக்கையாளர்களை  நாடு கடத்தக்கூடாது என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களைநாடு கடத்துவது சர்வதேச பிரகடனங்கள் உடன்படிக்கைகளிற்கு முரணாண விடயம் என...

தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்: இலங்கை அரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது...

கனடா அமெரிக்காவுடன் இணையலாம்: ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் ட்ரம்ப் கருத்து

கனடா அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணையலாம் என இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சொந்த...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடரும் கையெழுத்துப் போராட்டம்!

யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்துவிட்டபோதும் அரசியல் கைதிகள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் மீளவும் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்காக பல்வேறு...

யாழ்ப்பாணத்தில் மீண்டும் நடைமுறைக்கு வரும் சோதனைச் சாவடிகள்!

யாழ்ப்பாணத்தில்  அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும்   அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில்  அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளன. போரின் போதும் போர் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தச் சோதனைச்...

ரஷ்ய படையில் இலங்கையர்கள் வலிந்து இணைப்பு குறித்து விரைவில் நடவடிக்கை: பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

ரஷ்யப்படையில் வடபகுதி இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை உட்பட இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக  வெளிநாட்டலுவல்கள் மற்றும்...

‘தெற்கு லெபனானில் இருந்து வெளியேறுங்கள்’ – ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும் என ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும்...

பதவி விலகுகின்றாரா கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

உள்நாட்டு அரசியல் சிக்கல்களால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்றைக்கு தனது பதவி விலகலை அறிவிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே...