தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்: சுரேஸ் வலியுறுத்தல்
வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும். அத்துடன் மகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க...
ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த வேண்டாம்: முஜிபுர் ரஹ்மான் எம்.பி
முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் குழுவை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த...
இலங்கைக்கு 2025 எவ்வாறு அமையும்?- அகிலன்
2024 ஆம் ஆண்டு அதிரடியான அரசியல் மாற்றங் களை ஏற்படுத்திய ஒரு தோ்தல் ஆண்டாக இருந்தது. பிறந்திருக்கும் புதிய ஆண்டும் ஒரு தோ்தல் ஆண்டா கத்தான் இருக்கப்போகின்றது. ஆனால், இந்த வருடத்தில் நடை...
உலகின் சனத்தொகை 8 பில்லியனாக உயர்வு
புது வருடத்தின் முதலாவது நாளின் கணிப்பீட்டின்படி உலகின் சனத்தொகை 71 மில்லியன் மக்களால் அதிகரித்துள்ளது. அதாவது உலகின் மொத்த சனத்தொகை 8.09 பில்லியனாக அதி கரித்துள்ளது என அமெரிக்காவின் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம்...
வடக்கு, கிழக்கில் அதிகளவு தமிழ் காவல்துறையினரை நியமிக்க நடவடிக்கை
வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் காவல்துறையினரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் காவல்துறையினரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க போராளிகளின் நலன்புரிச் சங்கம் கோரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை...
செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் இணைந்து செயற்பட ரஸ்யா – சீனா இணக்கம்
செயற்கை நுண்ணறிவு திட் டத்தில் சீனா மிகவும் அதிகளவான முன்னற்றத்தை அடைந்துள் ளதால் சீனாவின் நிறுவனங்களுடன் இணைந்து ரஸ்ய அரசும், ரஸ்யாவின் மிகப்பெரும் வங்கியான Sberbank என்ற வங்கியும் செயற்படும் என ரஸ்ய...
தமிழினப்படுகொலை குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்: கனடா
தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட பலர் இன்னமும் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள் என கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ்ர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை மாதமாகக் கொண்டாடப்படுகின்ற போதிலும், அதற்குரிய முழுமையான கௌரவம் இன்னமும்...
சனவரியில் தொடங்கவுள்ள புதிய அரசியலமைப்புத் தயாரிப்பில் தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
சிறிலங்காவின் அமைச்சர் அவையின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மூன்று ஆண்டுகளின் பின்னர்தான் புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகள் மக்களிடம் குடியொப்பத்திற்காக முன்வைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஜனவரியிலேயே...
புது வருடத்தில் அமெரிக்காவில் இரு பயங்கரவாதத் தாக்குதல்கள்
புதிய வருடப் பிறப்பன்று அமெரிக்காவில் இடம் பெற் றதாக கருதப்படும் இருவேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் குறித்து விசார ணைகளை அமெரிக்காவின் புல னாய்வு...










