அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ – இழப்பு 800 பில்லியன் டொலர்கள்?
அமெரிக்காவின் கலிபோர் னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரையில் 27,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள சொத்துக்கள் அழிவடைந்துள் ளதுடன், 150,000 இற்கு மேற்பட்ட மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.
லொஸ் ஏஞ்சல் பகுதியில் உள்ள சன்ரா மொனிகா...
இலங்கை கடற்பரப்பில் இந்த ஆண்டில் 18 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் ஆரம்பமான கடந்த 11 நாட்களில் 18 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது 03 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மன்னாருக்கும்...
ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தை வலுப்படுத்தும் வகையிலேயே சிறிலங்காவின் 2025ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் | ஆசிரியர் தலையங்கம் | ...
அனைவருக்கும் எங்கும் மகிழ்ச்சி பொங்கிட வைக்கும் தைப்பொங்கல் வாழ்த்து. கூடவே வாழும் நாடுக ளில் சமத்துவத்தையும் சமுகநீதியையும் நிலைநிறுத்த தைத்திங்களைத் தமிழர் மரபு மாதமாகக் கொண்டாடும் கனடியத் தமிழருக்கும் பிரித்தானியத் தமிழருக்கும் தமிழர்...
Ilakku Weekly ePaper 321 | இலக்கு இதழ் 321 ஜனவரி 11, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 321 | இலக்கு இதழ் 321 ஜனவரி 11, 2025
Ilakku Weekly ePaper 321 | இலக்கு...
கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
கனடா நாட்டின் அமைச்சராக உள்ள ஹரி ஆனந்தசங்கரியை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழு நேற்று வெள்ளக்கிழமை (10) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில்...
படுகொலையாளிகள் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படும்போது தமிழ் மக்களுக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது? – சிறிநேசன் கேள்வி
கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற...
தமிழக அரசின் அழைப்பின் பெயரில் தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவுக்கு பயணம்
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற தலைப்பில் இடம்பெறும் உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,...
இந்தியா – இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை கலந்துலையாடல்!
“இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை” கலந்துரையாடல் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் நேற்று வியாழக்கிழமை (10) ITC ரத்னதீபவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் வரவேற்பு உரையுடன் இந்த...
இலங்கை ஜனாதிபதி சீனா பயணம்- பதற்றத்தில் இந்தியா என சீன ஊடகம் கருத்து
ஜனாதிபதி அநுராவின் சீனா விஜயத்தினை இந்திய ஊடகங்கள் உன்னிப்பாக உற்றுநோக்குவது, அவர்களின் பதற்றத்தை வெளிப்படுத்துகின்றது,அவர்கள் நீண்டகாலமாக தென்னாசிய நாடுகள் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவை என கருதிவந்துள்ளனர்என சீனாவின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சீனாவின் குளோபல்...
தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களித்தோா் தம் முடிவை மீள்பரிசிலனை செய்ய வேண்டும் – சி.வி.கே. சிவஞானம்
தெற்கத்தைய தலைமத்துவ பிரதிநிதித்துவத்திற்கு வாக்களித்தவர்கள் தங்கள் முடிவுகளை மீள்பரிசிலினை செய்து எதிா் காலத்தில் தமிழ் தேசியத்துடன் இருக்கின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவரும் வட மாகாண சபையின்...









