ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் – விசாரணைகளை ஆரம்பிக்க சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புகள் வலியுறுத்தல்
இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு 24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள்...
கைவிடப்பட்ட வீட்டுத்திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்
இடைநடுவே கைவிடப்பட்ட 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார...
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 8 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்...
அமெரிக்காவால் கிறீன்லாந்தை கைப்பற்றுவது முடியாத காரியம் – ஐரோப்பிய ஒன்றியம்
டென்மார்க்கின் நிர்வாகத்தின் கீழ் சுயாட்சி அலகாக இயங்கும் கிறீன்லாந்தை அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது படையி னரை அனுப்பி கைப்பற்று வது என்பது இயலாத காரியம் என ஐரோப்பிய ஒன்றியம்...
பசிலுக்கு எதிராக தீவிரமாகும் விசாரணைகள்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி பசில் ராஜபக்சவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு,...
யாழ். பல்கலைக்கழக மாணவனின் புதிய கண்டுப்பிடிப்பு!
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் என்பவரால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு மூலம் மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்திட்டம் (The Brain...
பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிட அநுர தயங்குவது ஏன்?-அகிலன்
கடந்த சுமாா் 46 வருடகாலமாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட் டத்தை நீக்குவதற்கு அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தயாராகவில்லை என்பது இப்போது வெளிப்படையாகியுள்ளது. பாராளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இது தொடா்பாக...
முற்றும் துறந்த பிக்குகளும் நில அபகரிப்பில் ஈடுபடுகின்றனர்!
திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக் களங்கள் மட்டுமன்றி. முற்றும் துறந்த பிக்குகளும் மண்ணாசை கொண்டு குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் 2172 ஏக்கர் நிலத்தினை பிடித்து வைத்துக்கொண்டு, மக்களை விவசாயம் செய்ய...
வெனிசுலாவை கைப்பற்ற அமெரிக்கா கடும் முயற்சி
வெனிசுலாவின் உறுதியை குலைத்து அதனை தன்வசப்படுத்தும் முகமாக அமெ ரிக்கா பெருமளவான நிதிகளை செலவிட்டு முன்னாள் அதிபர் உட்பட பலரை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாக வெனி சுலாவின் அதிபர் நிகோலஸ் மடுரோ...
மூதூரில் மக்களின் காணிகள் கடற்படை முகாமிற்காக சுவீகரிக்க நடவடிக்கைக
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மயானத்திற்குரிய காணி உட்பட 60 ஏக்கருக்கும் மேற்பட்ட மக்களுடைய காணிகளை அபகரித்து அப்பகுதியில் கடற்படை முகாமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்ட உள்றாட்டு...










