லொஸ் ஏஞ்சல் காட்டுத் தீ: இதுவரை 24 பேர் பலி
லொஸ் ஏஞ்சல் காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பலரை காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம்...
இன்றிரவு சீனா செல்கின்றார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு இன்று (13) இரவு செல்லவுள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனவரி 14 முதல்...
ரோகிங்கியாக்களுக்கு ஆதரவாக போராட்டம்: ஜான்சன் பிரிராடோ விசாரணைக்கு அழைப்பு!
வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோவை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
அண்மையில் இலங்கை -...
அரசியல் கைதிகள் விடுதலை: தொடரும் கையெழுத்துப் போராட்டம்!
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரிய கையெழுத்துப் போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (13) இடம் பெற்றது.
குறித்த கையெழுத்து போராட்டமானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இதில் பலர்...
ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் – விசாரணைகளை ஆரம்பிக்க சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புகள் வலியுறுத்தல்
இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு 24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள்...
கைவிடப்பட்ட வீட்டுத்திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்
இடைநடுவே கைவிடப்பட்ட 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார...
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 8 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்...
அமெரிக்காவால் கிறீன்லாந்தை கைப்பற்றுவது முடியாத காரியம் – ஐரோப்பிய ஒன்றியம்
டென்மார்க்கின் நிர்வாகத்தின் கீழ் சுயாட்சி அலகாக இயங்கும் கிறீன்லாந்தை அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது படையி னரை அனுப்பி கைப்பற்று வது என்பது இயலாத காரியம் என ஐரோப்பிய ஒன்றியம்...
பசிலுக்கு எதிராக தீவிரமாகும் விசாரணைகள்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி பசில் ராஜபக்சவுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக செயற்பட்ட வர்த்தகத் துறையினர், முக்கிய அதிகாரிகள் போன்றோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு,...
யாழ். பல்கலைக்கழக மாணவனின் புதிய கண்டுப்பிடிப்பு!
மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு யாழ்ப்பல்கலைக்கழக மாணவன் வரதராஜன் டிலக்சன் என்பவரால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு மூலம் மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்திட்டம் (The Brain...










