திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம் !

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும்   போராட்டம்மு ன்னெடுக்கப்பட்டது. தமிழ்த்தேசிய மக்கள்...

வவுனியா: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

வவுனியாவில்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொங்கல் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (14)  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தின்...

ஸ்டாலினுடன் சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்த தமிழ் எம்.பிக்கள்: யாழ் மீனவர்கள் கண்டனம்

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலினுடன் (M K Stalin) சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை  தொடர்பில் யாழ் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

இலங்கையில் ‘கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ யின் தோற்றமும்  இன்றைய நிலையும்: கோட்பாடு – நடைமுறை – வரலாற்றுப் போக்கு-மு.திருநாவுக்கரசு

இலங்கை வரலாற்றில் ‘கட்டமைக் கப்பட்ட இனப்படுகொலை’யும்  அதற்கான தத்துவார்த்த அணுகுமுறையும் இனப்படுகொலை என்பது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கை அல்ல. மாறாக அது ஒரு ஒடுக்கும் சமூகம் இன்னொரு சமூகத்தின்...

தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கி 100 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில்  நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்றும் குறைந்தது 100 பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தென்மேற்கே சுமார் 140 கிமீ (90 மைல்) தொலைவில் உள்ள ஸ்டில்ஃபோன்டைன்...

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – நீதி அமைச்சர்

வடக்கு கிழக்கில்  அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை முன் வைத்து கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 'நாடாளவிய சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை' என்று  நீதி மற்றும்...

சீனா சென்றார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான அரச  பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளுக்கும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு,...

மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை

மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போதுள்ள காவல் நிலையங்களுக்கு மேலதிகமாக அந்தப் பிரிவுகளை...

போர் தொடங்கிய முதல் 9 மாதங்களில் காஸாவில் 60,000க்கும் மேற்பட்டோர் பலி?

உலகின் முக்கிய மருத்துவ இதழான ‘தி லேன்சட்டில்’ வெளியான ஆய்வு முடிவுகளின்படி, காஸாவில் போர் தொடங்கிய முதல் 9 மாதங்களில் 60,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உயிரிழப்புகள் தொடர்பான காஸா சுகாதார அமைச்சகத்தின்...

லொஸ் ஏஞ்சல் காட்டுத் தீ: இதுவரை 24 பேர் பலி

லொஸ் ஏஞ்சல் காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பலரை காணவில்லை என்றும் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பாலிசேட்ஸ் பகுதியில் கடந்த 7-ம்...