கனேடியத் தூதுவருடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சந்திப்பு
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர்...
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளைப் பயன் படுத்த தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்: அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசாங்கமும் தடைசெய்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச்...
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் கைது!
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறீதரனிடம் விசாரணை: இலங்கைத் தமிழரசுக் கட்சி கண்டனம்
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில்...
பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் : அரசாங்கத்திடம் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு
சமூகவலைத்தளங்கள் உள்ளடங்கலாக நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன அதிபர் சீ ஜின்பிங்கை சந்திப்பு
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கும்...
காசா பகுதியில் போர்நிறுத்தம்: பணையக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஹமாஸ் இணக்கம்
காசா பகுதியில் போர்நிறுத்தம், பணையக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் பேச்சுவார்த்தை இருப்பதாகவும்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் குறித்து 6,000 முறைப்பாடுகள்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகளை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதோடு அந்நிறுவனங்களின், உரிமங்களை இடைநிறுத்தல் மற்றும் சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகாரங்கள்...
லொஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் காட்டுத் தீ: ஆபத்தை எதிர் நோக்கியுள்ள மக்கள்!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் காட்டுத் தீ அணையாமல் எரிந்து வரும் நிலையில், மீண்டும் வேகமான காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பெரிய அழிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்த மாநகரம்.
அதேநேரத்தில்...
திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம் !
யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் போராட்டம்மு ன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள்...










