‘வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும்’ – ரவிகரன் எம்.பி காட்டம்
வனவளத் திணைக்களம் மக்களிடமிருந்து களவாடிய காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மான்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 15.01.2025இன்று இடம்பெற்றது.
இக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு...
சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் அநுர அரசு இலக்கை அடையலாம் – சரத் பொன்சேகா தெரிவிப்பு
“ஜனாதிபதியின் கிளீன் சிறீலங்கா செயற்திட்டம் வெற்றி பெற வேண்டுமாயின் ஒட்டு மொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஒரு வாரத்துக்கு மாத்திரம் வீதியைத் துப்புரவு செய்வதால் நாட்டை தூய்மைப்படுத்த முடியாது”என்றும், “சட்டத்தை முறையாக அமுல்...
தென்னிலங்கை அரசியலின் பிரித்தாளும் தந்திரத்திற்கு ஆளாக மாட்டோம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு
சமூக வலைதளங்களிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தலைவரை நியமிப்பது தொடர்பில் திட்டமிட்டிருப்பதாக உறுதி கோராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும்...
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் – வெளிவிவகார அமைச்சர் உறுதி
இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளித்தார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றாா்....
எதிா்காலத்தில் இலங்கையுடன் ஒத்துழைத்து செயற்படத் தயாா் – ஜனாதிபதி அநுரவிடம் உறுதியளித்த சீன ஜனாதிபதி
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன மக்கள் மண்டபத்தில் இன்று புதன்கிழமை...
ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு ஆதரவளித்து ஒற்றுமையை வெளிப்படுத்திய முள்ளிவாய்க்கால் மக்கள்”
முள்ளிவாய்க்கால் என்பது முல்லைத்தீவின் கரையோர கிராமம் இங்கு பெரும்பான்மையாக வாழ்பவர்கள் தமிழர்கள்.
இலங்கையின் இரத்தக்களறி மிகுந்த உள்நாட்டு யுத்தம் இங்கேயே முடிவிற்கு வந்ததால் முள்ளிவாய்க்கால் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.ஆயிரக்கணக்கானவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாத...
தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள்: மனோ கணேசன் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.
நீதி...
கல்வியை விட பாதுகாப்புக்கு ஏன் நிதி அதிகம் – கேள்வியெழுப்பும் ஆசிரியர் சங்கம்
அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக 271 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ள நிலையில் பொதுப் பாதுகாப்புக்காக 614 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் இது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்த கல்விக் கொள்கைக்கு முரணாணது...
சீன மக்கள் குடியரசின் ஸ்தாபக தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று புதன்கிழமை (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு ...
கனேடியத் தூதுவருடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சந்திப்பு
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர்...










