எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தூதுவர் இடையே சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.
பொருளாதார, சமூக, மற்றும் அரசியல்...
வேலையில்லாப் பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டத்துடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இன்றைய தினம் (16) யாழ். நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இந்த...
இலங்கையில் சீனா 3.7 பில்லியன் டொலர் நேரடி முதலீடு:அமைச்சர் பிமல் ரத்நாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டு வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த வாய்ப்பின்...
அம்பாறையில் தொடரும் கனமழை: வேளாண்மை செய்கை பாதிப்பு
அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14) திறந்துவிடப்பட்டபோதும் இடைவிடாத பலத்த மழை காரணமாகவும் அப்பகுதியில் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று அம்பாறை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை...
இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு...
1,000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம்
சுமார் 1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில
இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
சீ.ஐ.சீ.டீ தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் 400...
நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ் தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று புதன்கிழமை (15 ) நடைபெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நடைபெற்றுவரும்...
ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து
காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த ஹமாஸ் - இஸ்ரேல் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம்...
சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி அநுர பங்கேற்பு
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (16) மூன்றாம் நாள் நடைபெறவிருக்கும் அரச...
13 ஆவது திருத்தத்தில் நாம் கை வைக்கப்போவதில்லை – சென்னையில் தெரிவித்தாா் அமைச்சா் சந்திரசேகா்
“13ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முற்படப் போவதில்லை”என்று கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சென்னையில்...










