சட்டவிரோத குடியேறிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு
சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில்,இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை இலங்கைக்கு நகர்த்துவதற்கு சதி முயற்சிகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது பாதுகாப்பு...
மன்னார் துப்பாக்கிச் சூடு: முழுப் பொறுப்பையும் காவல்துறையே ஏற்க வேண்டும் என்கிறார் செல்வம் எம்.பி
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் பொலிஸார் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார்...
அனுரகுமார, யுத்தகால உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும்: HRW
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமாரதிசநாயக்கவும் ' யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறப்படுதல் அவசியம்' என்பதை ஆதரிக்கவில்லை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த...
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது பருத்தித்துறையில் வாள்வெட்டுத் தாக்குதல் – உடனடியாக களமிறங்கிய அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பணம் பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீதே இந்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை பிற்பகல்...
இந்திய மீனவர்கள் பிரச்னைக்கு புதிய அணுகுமுறையுடன் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...
இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக மீண்டும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
இலங்கை கடல்...
இந்திய கொள்கை வகுப்பாளா்கள், அதிகாரிகளுடன் முன்னாள் துாதுவா் மிலிந்த மொரகொட முக்கிய பேச்சு – இரு தரப்பு உறவுகள்...
பாத் பைன்டர் பவுண்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான மிலிந்த மொறகொட இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
பாத் பைன்டர் பவுன்டேஷன் இந்தியாவுடன் பேணிவரும் நெருக்கமான தொடர்புகளின் ஓரங்கமாக அமைந்திருக்கும்...
மதுபானசாலை லைசன்ஸ் விபரத்தை வெளியிடாவிட்டால் நீங்களும் ஊழல்வாதிகள் தான் – அரசாங்கத்தை சாடுகிறாா் சுமந்திரன்
“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்தகாலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களையும் இலஞ்சத்துக்கு துணை போனவர்களாகத்தான் பார்க்க...
இலங்கை வருமாறு சீன ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த இலங்கை ஜனாதிபதி – உடன்படிக்கைகள் பலவும் கைச்சாத்து
சீனாவுக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை...
மன்னாா் நீதிமன்றம் முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவா் பலி மேலும் இருவா் காயம்! பொலிஸ், இராணுவம்...
மன்னார் நீதிமன்றம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவா் கொல்லப்பட்டதுடன், மூவா் படுகாயமடைந்தனா். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து பாலத்தை கடக்கும் பகுதிகளில் வரும் வாகனங்களை சோதனை...
இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு: ஜாவோ லெஜி கருத்து
இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்துள்ளார்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...










