இந்திய தூதுவர் வடக்கு அரசியல் பிரமுகர்களுடனும் சந்திப்பு!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மட்டுமன்றி அனைத்து எதிா்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவோம் – சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

 ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான கூட்டு அணுகுமுறையை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு ஒப்புதல்  அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளாா். மின்சாரக் கட்டணங்களைக்...

சீனா – இந்தியா உறவில் சமநிலை பேணுவது இலங்கை அரசாங்கத்துக்குப் பாரிய சவால் – ஜனாதிபதியின் சீன விஜயம்...

 “சீனா, இந்தியா ஆகிய இரண்டு வல்லரசுகளையும் சமநிலையாகக் கொண்டுசெல்வது இலங்கை அரசாங்கத்துக்குச் சவாலுக்குரிய விடயமாகும். ஆகவே, இந்த அரசாங்கம் அதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத் திருந்து பார்க்கவேண்டும்'' என்று இலங்கைத் தமிழரசுக்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பொங்குதமிழ் பிரகடன எழுச்சி நாள் – உணா்வுபூா்வமாக பங்கேற்ற மாணவா்கள்

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணா்பூா்வமாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபி முன்பாக இடம்பெற்ற...

25 ஆம் திகதிய சந்திப்பு முக்கிய திருப்பு முனையின் ஆரம்பப் புள்ளியாக அமையும் – கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் நம்பிக்கை...

 “பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதிகளுடன் இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு, தமிழ் தேசிய அரசியலில் முக்கிய திருப்பு முனையின் ஆரம்பப் புள்ளியாக அமையும்” என்று தமிழ் தேசிய ...

வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க கோரிக்கை

வெருகல் பிரதேச செயலகப் பிரிவின் பெரும்பாலான பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவிக்குமாறு பிரதேச செயலாளரினால் இன்று (17) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வெருகல் பிரதேச செயலாளர்...

மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமைந்துவிடக்கூடாது – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்...

பாலியல் துன்புறுத்தல் : குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 3 பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம்

பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக விசாரணைகள் நடத்தப்பட்டு இதன் அடிப்படையில் மூன்று...

ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்துவது ஐ.நா.அகதிகள் சாசனத்துக்கு முரணானது!

மியான்மர் நாட்டில் இருந்து சர்வதேச  கடல் மார்க்கமாக இலங்கை கடற்பரப்புக்குள் தஞ்சம் புகுந்த மியான்மர் அகதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. மியான்மர் நாட்டைச்சேர்ந்த...

ஊழலிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கைக்கு முழு ஆதரவு – சீன பிரதமர்

இலங்கையை ஊழலிலிருந்து விடுவிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு “வளரும் தேசம் – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு சீனாவின்...