அறுகம்பை சுற்றுலா தலம் மீது தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது எப்படி?

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பலர் தங்கியிருந்த அறுகம்பை சுற்றுலாத் தலத்தை இலக்கு வைத்து, சிறைச் சாலைக்குள் இருந்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அது...

‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற பெயரில் தமிழ் மக்களை முடக்க நினைக்கும் சதிகளை முறியடிப்போம் – பொங்குதமிழ் பிரகடனத்தில்...

பொங்கு தமிழ் மக்கள் எழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் எழுச்சியுடன் நடைபெற்றது. நிகழ்வில் பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள்,...

அரசமைப்பு விடயங்களை கையாள தமிழரசில் 7 பேர் குழு நியமனம் – அரசின் யோசனையை விரைவாக முன்வைக்குமாறும் ...

அரசு முன்னெடுக்கும் புதிய உத்தேச அரசமைப்பு விடயங்களைக் கையாள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஏழு பேர் கொண்டகுழு ஒன்றைக் கட்சியின் மத்திய குழு இன்று தெரிவு செய்துள்ளது. அதேசமயம் தேசிய மக்கள் சக்தி...
Ilakku Weekly ePaper 322

இறைமையில் உறுதியாகச் செயற்படும் மக்களை படைபலத்தால் வெல்ல இயலாது இதுவே இஸ்ரேலிய – யுத்தநிறுத்தம் தரும் செய்தி |...

பதினைந்து மாதங்கள் பலஸ்தீனிய மக்களை வெளிப்படையாக இனஅழிப்பு செய்த இஸ்ரேயல் அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் மாற்றத்தின் பின்னணியில் ஜனவரி 19ம் நாள் முதல் ஹமாஸ் உடன் போர்நிறுத்தம் செய்வதுடன் இவ்வாரம் தொடங்குகிறது. இதில்...
Ilakku Weekly ePaper 322

Ilakku Weekly ePaper 322 | இலக்கு இதழ் 322 ஜனவரி 18, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 322 | இலக்கு இதழ் 322 ஜனவரி 18, 2025 Ilakku Weekly ePaper 322 | இலக்கு...

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையானது: சிவஞானம் சிறீதரன்

ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட, சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினருக்கும், நாடாளுமன்ற...

மொராக்கோ அருகே படகு விபத்து: 40-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு!

மேற்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மோரிடானியா, மேற்கு...

தினமும் 9 பேர் வீதி விபத்துகளால் உயிரிழப்பு!

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதமாக வீதி விபத்துகள் இருப்பதுமடன், தினமும்  9 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். ‘புதிய அரசாங்கத்துடன் பொலிஸாரின் பங்கு’ என்ற தலைப்பில்...

பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் சிச்சுவான் மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண  சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களுக்கும் (Wang Xiaohui) இடையிலான சந்திப்பு  ...

திருகோணமலை: இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (18) திருகோணமலை சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இதில் கட்சியின் வடகிழக்கில் உள்ள பாராளுமன்ற...