இலங்கையில் 10 பில்லியன் டொலரை முதலிட விரும்பும் சீன நிறுவனங்கள் – ஜனாதிபதி அநுரவின் சீன விஜயத்தையடுத்து தயாராகும்...
இலங்கையில் 10 பில்லியன் டொலரை முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் விரும்புவதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுமுறைப் பயணத்தில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஷி...
பயங்கரவாதச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் – அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்புக் குழு
கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, இணையப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களை இரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் குறித்த தமது...
அரசியல் கைதிகளின் ஏப்ரலுக்கு முன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு, கிழக்கை முடக்கி போராட்டம் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன் விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம்,...
சீன முதலீடுகள் கடன் சுமையை அதிகரிக்கும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்த இந்திய உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனியார் விடுதியில் இராப்போசன சந்திப்பில் கலந்துகொண்டார்.
இந்த சந்திப்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்,...
மன்னார் சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது – பேசாலை பொலிஸ் நிலையத்தில்...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தில் பணியாற்றும் சிப்பாய் மன்னார்-...
உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை
நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டாலன்றி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே புதிய வேட்பு மனுவைக் கோருவதற்கு 23ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆட்சேனபனை தெரிவிக்கப்படாவிட்டால் சட்டத்தை நிறைவேற்றி...
சீனப் பயணம் குறித்து மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் – அரசாங்கத்தை வலியுறுத்துகிறது ஐக்கிய மக்கள் சக்தி
ஜனாதிபதியின் சீனப் பயணத்தின்போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில்...
அறுகம்பை சுற்றுலா தலம் மீது தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது எப்படி?
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பலர் தங்கியிருந்த அறுகம்பை சுற்றுலாத் தலத்தை இலக்கு வைத்து, சிறைச் சாலைக்குள் இருந்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அது...
‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற பெயரில் தமிழ் மக்களை முடக்க நினைக்கும் சதிகளை முறியடிப்போம் – பொங்குதமிழ் பிரகடனத்தில்...
பொங்கு தமிழ் மக்கள் எழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் எழுச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்வில் பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள்,...
அரசமைப்பு விடயங்களை கையாள தமிழரசில் 7 பேர் குழு நியமனம் – அரசின் யோசனையை விரைவாக முன்வைக்குமாறும் ...
அரசு முன்னெடுக்கும் புதிய உத்தேச அரசமைப்பு விடயங்களைக் கையாள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஏழு பேர் கொண்டகுழு ஒன்றைக் கட்சியின் மத்திய குழு இன்று தெரிவு செய்துள்ளது.
அதேசமயம் தேசிய மக்கள் சக்தி...










