கடுமையாக அமுலாகும் எரிபொருள் QR!
எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...
மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுடன் 237 பேர் பாதிப்பு
இலங்கையில பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துமாறும், இயலுமானவரை எப்போதும் கொதித்தாறிய...
யாழ்ப்பாணம் நீதிபதி இடமாற்றம் – யாழ் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!
நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையீடு இடம்பெற்றுள்ளது என்று...
ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவது குறித்த புதிய வாக்கெடுப்பு
ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவது குறித்த புதிய பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஸ்காட்
லாந்து நாடாளுமன்றம் ஆதரவளித்துள்ளது. லண்டனுக்கு விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளுக்கு ஆதரவாக 72 உறுப்பி னர்களும், எதிராக 55 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
பொது...
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம்...
சவப்பெட்டியில் அடைத்து வைத்து துஷ்பிரயோகம்!
இஸ்ரேலிய தடுப்புக்காவல் நிலையங்க ளில் அதிகரித்து வரும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தகவல் அளிப்பவராக மாற மறுத்ததால், இஸ்ரேலி யப் படைகள் தன்னை இரண்டு வாரங் களுக்கும் மேலாக சவப்பெட்டி போன்ற ஒரு...
பௌத்த மதம் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்புக்கு ஐ.தே.க எதிர்ப்பு
பௌத்த தர்மத்தை சிதைப்பவர்களுக்கு எதிராகப் பண்டைய மன்னர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியினால் நேற்று (31) வெளியிடப்பட்டுள்ள...
அவுஸ்ரேலியாவில் அமெரிக்க அணு ஆயுதங்கள்
அவுஸ்ரேலியா எதிர்காலத்தில் அமெரிக்க அணு ஆயுதங்களைத் தன்வசம் வைத்திருக்கக்கூடும் என ரஷ்யப் பாதுகாப்பு மன்றச் செயலாளர் செர்ஜி ஷோய்கு எச்சரித்துள்ளார். ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான இடங்களாக ஜப்பான் மற்றும் தென் கொரியாவையும் வாஷிங்டன் கருத்தில்...
ராஜபக்சக்களின் ஆட்சி காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு கொலை: ஸ்ரீ நேசன் சாடல்
ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என்றும் ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலை அழிக்க வேண்டும் என்கின்ற ஒரு போக்கில் செயற்பட்டுள்ளார்கள் என்றும்...
அநுர அரசாங்கத்தின் பொருளாதார தடுமாற்றம் : விதுரன்
முப்பது ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டத் தின் இறுதி அத்தியாயம் முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலிலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் களோடும், விடுதலைப் போராளிகளின் உதிரத்தோடும் முடிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன.
எனினும், அந்தப் போரின் இறுதி...










