பொன்.சிவகுமாரனின் 52வது நினைவேந்தலுக்கு வலி.கிழக்கு பிரதேச சபை அழைப்பு
விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன்.சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச...
அமெரிக்காவால் நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து உலங்கு வானூர்திகள்!
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 'சீ ரேஞ்சர்' (Sea Ranger) பன்முகப் பயன்பாட்டு உலங்கு வானூர்திகள் கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளன.
இவற்றின் வருகையானது, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு...
அமெரிக்கா உடனான பேச்சை இடைநிறுத்திய ஈரான்!
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடனான அமைதி பேச்சினை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலை அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக...
லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: கோட்டாபய சாட்சியமளிக்க வேண்டும் – புபுது ஜெயகொட
லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாட்சியமளிக்க வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சி கல்வி செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்துள்ளார்.
மேலும், கோட்டாபய...
இலங்கையில் தனிநபருக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு உயர்வு
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபருக்கான மாதத்திற்கு குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்காக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, மார்ச்...
வீதி விபத்துக்களால் இரு நாட்களில் 24 பேர் பலி!
கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற 19 வீதி விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் காவல் அதிபர்...
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 'சுபம்' நிறுவனத்தின் ‘சிவகங்கை’ கப்பலானது, எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் என அந்த கப்பல் நிறுவனத்தின்...
இலங்கையின் பணவீக்கம் 7% ஆக அதிகரிக்க வாய்ப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய...
கண்டியில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிக்கு ஒருவர் கைது
கண்டியில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
கைது...
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தல்
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஆளுநர்களின் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் விசேட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் மாகாண சபைகளை...










