கடந்த ஆண்டு 9,000 புலம்பெயர்வாளர்கள் உயிரிழப்பு!

2024ஆம் ஆண்டில் மாத்திரம் புலம்பெயர்ந்த 9,000 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களில் 10ல் ஒருவர் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட...

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து விசாரணை செய்யுங்கள் – இளங்குமரன்

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற...

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர மனோகணேசன் கோரிக்கை

அரசாங்கத்தின் கொள்கைகள் தற்போது மாறி இருக்கிறது. அதனால் எமது மாணவர்கள் சர்வதேச பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதற்காக சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

இஸ்ரேல் காசாவில் நடத்தும் தாக்குதலை இலங்கை கண்டிக்க வேண்டும்: ஹக்கீம் வலியுறுத்தல்

பலஸ்தீன் நாட்டையும் மக்களையும் தொடர்ந்தும் பழிக்கடாவாக்க இடமளிக்க கூடாது. இதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். இலங்கையில் இஸ்ரேலியர்களின் செல்வாக்கை நாங்களே தீர்மானிக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சர் இதுதொடர்பில் கவனம் செலுத்த...

அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் பாராளுமன்றில் இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இன்றைய தினம் (21) நிதியமைச்சு தொடர்பான குழு நிலை விவாதம் இடம்பெற்றது.  இதன் தொடர்ச்சியாக வரவு செலவு...

ஜே.வி.பினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது எதிர்க்கட்சி

ஜே.வி.பி. இனால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில்...

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் விசாரணை – குழுவொன்றும் நியமிப்பு

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்றுநியமிக்கப்பட்டுள்ளது. அங்கு இடம்பெறுவதாக கூறப்படும் பகிடிவதைகள், ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கைமனித உரிமைகள்...

லண்டனுக்கான விமான சேவையை நிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

லண்டனின் ஹீத்ரோ விமானநிலையத்திற்கு மின்சாரத்தை வழங்கும் அதன் அருகில் உள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹீத்ரோ விமான நிலையத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சகல...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: யாழில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (20) முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய, நாடளாவிய ரீதியல் 107 அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை...

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு...