‘பட்டலந்த’ அறிக்கை தமிழர் தேசத்தின் எழுச்சிக்கான துருப்பு : விதுரன்
குறிப்பு: ‘உள்ளுராட்சித் தேர்தலுக்காக பட்டலந்த ஆணைக்குழுஅறிக்கையை கையி
லெடுத்துள்ள அநுர அரசு அதற்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தாத பட்சத்
தில் தமிழர்களுக்கான நீதி வழங்கும் செயன்முறையில் ஐ.நா. மனித உரிமை
கள் பேரவையில் முன்மொழிந்துள்ள ‘உள் நாட்டு தேசிய...
தமிழ் மக்கள் தமிழ்க் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்கிறது தமிழரசுக் கட்சி
'தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்' எனவும் 'எமது தமிழினத்தின் உரிமை மற்றும் இருப்பை அழிக்கும் அபிவிருத்தி என்ற மாயை தேவையில்லை' எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச...
அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நிதி தொடர்பில் இந்தியா கேள்வி
கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் யு.எஸ் எயிட் எனப்படும் உதவி அமைப்பினால் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட நிதி களின் விபரங்களை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் வேண்டுகோள்...
அன்னைபூபதியின் 37ம் ஆண்டு நினைவு மாதம் இந்திய பிரதமர் வருகை..! பா.அரியநேத்திரன்
ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும் உண்ணா விரதப் போராட்டம் ஒன்றை நடாத்தி, உயிர்த் தியா கம் செய்திட்ட உலகின் முதற் பெண்மணி என்ற வகையிலும் ஒரு சாதாரணக் குடும்பப்...
உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் பின்தள்ளப்பட்ட அமெரிக்கா
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியல் கடந்த வியாழக் கிழமை(20) வெளியிடப்பட்டுள் ளது. அதில் வழமைபோல நோட் டிக் நாடுகள் முன்னனியில் நிற்கும் அதேசமயம், அமெரிக்கா என்றுமில்லாதவாறு பின்நோக்கி தள்ளப்...
கடந்த 3 மாத காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 பேர் பலி
04. 2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 22 பேர் பலியாகினர்.
இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 27 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் அதிகளவான துப்பாக்கி சூட்டு...
தையிட்டியில் மற்றுமொரு புதிய கட்டிடம்: பொதுமக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த பகுதியில் மற்றுமொறு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில்...
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்குத் திரும்ப வேண்டும்!- வட மாகாண ஆளுநர்
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பாக வடக்கு மாகாண...
கண்டிய நடனத்துடன் இணையும் டிரகன் யானை நடனத்தில் பாடும் மீனினதும் வானுயர் பனையினதும் இறைமை காக்கப்பட வேண்டும் |...
இந்தியாவின் தெற்கு உலகம் (குளோபல் சவுத் ) என்னும் அனைத்துலக கொள்கை அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரம்பின் "வர்த்தகப் போர்" தொடுப்பால் இந்தியா சீனாவுடன் நெருக்கமாகி முன்னெடுக்கப்பட வேண்டியதாக மாறியுள்ளதை கடந்த வாரத்தில் இந்திய...
Ilakku Weekly ePaper 331 | இலக்கு-இதழ்-331-மார்ச் 22, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 331 | இலக்கு-இதழ்-331-மார்ச் 22, 2025
Ilakku Weekly ePaper 331 | இலக்கு-இதழ்-331-மார்ச் 22, 2025
Ilakku...










