இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு இந்து-பசுபிக் கட்டளை அதிகாரி பாராட்டு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (21) ஜனாதிபதி...

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்து

இலங்கை விமானப் படையின் சீன K-8 பயிற்சி விமானம் வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், விபத்துக்கு முன்னர் ரேடார் தொடர்பை...

வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவிப்பு

வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார் யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கலில் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டசியின் வேட்பு மனுக்கள் பல நிராகரிக்கப்பட்ட நிலையில் ஊடகங்களுக்கு...

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (20)  நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இதன் போது கொழும்பு மாநகரசபை, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை, சீதாவாக்கை, தெஹிவளை - கல்கிசை மற்றும் மொரட்டுவை உள்ளிட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட...

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு – செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று

தேசியமக்கள் சக்திஅரசாங்கத்தின்  2025 ஆம் ஆண்டுக்கான கன்னி  வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு  வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. தேசியமக்கள் சக்திஅரசாங்கத்தின் இந்த கன்னி  வரவு செலவுத்திட்டத்தை...

மட்டக்களப்பில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 118 வேட்பு மனுக்கள் தாக்கல் : 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு 139 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் 118 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 101 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

வேலையற்ற பட்டதாரிகள் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக வேலையற்றபட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: அரசியலின் அடிமூலம் – துரைசாமி நடராஜா

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கள் விரைவில் இடம்பெறவுள்ளன. இதற் கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே இம் முறை தேர்தலில் மலையகப் பகுதிகளில் இருந்து அதிகளவு பெண்கள் உள்ளீர்க்கப்பட...

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்: ரணில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளை குறித்து விசாரணைகளை கோரவேண்டும் என தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு...

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என்கிறார் ஜனாதிபதி

'தொழிற்சங்கங்களின் கோரிக்கையோ அழுத்தமோ இன்றி வரலாற்றில் அரசாங்கமொன்றினால் அதிகூடிய வேதன அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது' என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...