IMF பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன்...

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு : விஜித்த ஹேரத், ஜூலி சங் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடல் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது...

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் – ரில்வின் சில்வா

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்காது என்றவர்கள் இன்று சர்வதேசத்துக்கு  நாட்டை அரசாங்கம் காட்டிக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டுக்கிறார்கள். ஆனால் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்...

முப்படையினர் ஊழலுக்கு துணை போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் ஆயிரத்து 700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 'தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் மற்றும் முப்படையில் உள்ள...

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான இளைஞன் விடுவிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து கடந்த 22ஆம்...

சில உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை

கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட சில உள்ளூராட்சிமன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றினால் இன்று (07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தாக்கல்...

இலங்கையில் சனத்தொகை அதிகரிப்பு

இலங்கையின் சனத்தொகை கடந்த 2024ஆம் ஆண்டு வரை 2 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள குடிசன, வீட்டுவசதிகள்...

ரோம் சாசனத்தை ஏற்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்

இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்களுக்கு நீதியை வழங்குவதற்கும் அவற்றிற்கு முடிவை காண்பதற்கும் உதவும் என்பதால், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தை ஏற்றுக்கொள்வது அவசியமாகும் என்று சர்வதேச...

பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம் – நீதியமைச்சருக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதம்

இலங்கை அதிகாரிகள் விசாரணைகளுக்காக  பயங்கரவாத தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை அதிகாரிகள் தற்போது நாடுகின்றார்கள் மற்றும்; துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்கவேண்டும், என...

காசாவில் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து தொடரும் தாக்குதல்!

காசாவில் இரண்டு மருத்துவமனைகளிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில்  செய்தியாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஆறு செய்தியாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள்...