உள்ளூராட்சித் தேர்தல்: தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்...

இலங்கை இராணுவத்தோடு பிரதமர் மோடி இராணுவ ஒப்பந்தம் : வைகோ கடும் கண்டனம்

இலங்கை இராணுவத்தோடு இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட பெரும்துரோகம் என மதிமுக பொதுசெயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார் அறிக்கையொன்றில் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர்...

தமிழ் கட்சிகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சமூக செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன், தேசிய மக்கள் சக்தி...

மோடி 10 வருடங்களில் 04 தடவை வந்துள்ளார்  கிட்ட நின்று படம் எடுத்ததே தமிழர்களுக்கு மிச்சம்.! – பா.அரியநேத்திரன்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை (04/03/2025) இலங்கையை வந்தடைந்தார். இரண்டு நாள் தங்கி சில உடன்படிக்கை அபிவிருத்தி செய்வதற்காக வந்துள்ள அவர் நாளை மறுதினம் (06/03/2025) வரை தங்கியிருந்து  கிழக்கில்...

உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’  வெறும் கோசமல்ல (பகுதி 1) – விதுரன்

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். அவ்வாறு ஒத்திவைக் கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில்  நடைபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக் கான தேர்தலுக்காக...

மட்டக்களப்பிற்கு 51 மில்லியன் ரூபாவை மாத்திரமே அரசாங்கம் ஒதுக்கியது – இரா.சாணக்கியன்

கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்து இந்த மாவட்டத்தில் அபிவிருத்திகளை செய்திருந்தேன். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 51 மில்லியன்...

ட்ராகனும் யானையும் இணையும் நடனம் போல இணையும் சீனாவும் இந்தியாவும்

ட்ராகனும் யானையும் இணை ந்து நடனமாடுவது போல சீனாவும் இந்தியாவும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதுடன் இரு நாடுகளும் தமது உறவுகளை பலப்படுத்த வேண்டிய காலமிது என சீன அதிபர் ஜி ஜின்பிங்...

இந்திய மீனவர்கள் 14 பேர் விடுவிப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்களை இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே  கடந்த 5ம்...

ஆபிரிக்க நாடுகளின் தொழில்நுட்பத்தை உயர்த்த ரஸ்யா திட்டம்

தன்னிறைவான நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஆபிரிக்க நாடுகள் அடைவதற்கு தேவையான உதவிகளை வழங்கு வதற்கு ரஸ்யா தயாராக இருப்பதாக ரஸ்யாவின் வர்த்தக பிரதிநிதி அலக்சே அன்றீவ் இந்தவாரம் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மொறொக்கோவின்...

அமெரிக்காவின் கதவுகள் அடைக்கப்பட்டால்… கலாநிதி ஹர்ஷ எச்சரிக்கை

அமெரிக்காவினால் கதவுகள் அடைக்கப்படும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவுகள் திறக்கப்படும் என்று எவராவது எண்ணினால் அது முற்றிலும் தவறாகும். ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டத்துடன் புதிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரவுள்ளது....