மஸ்கிற்கு எதிராக ஐரோப்பாவில் தாக்குதல்
அமெரிக்காவின் மிகப்பெரும் செல்வந்தரும், உலகத்தின் முதலாவது மிகப்பெரும் செல்வந் தருமான எலான் மஸ்க்கின் மீதான தாக்குதல்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை தொடர்ந்து தற்
போது ஐரோப்பாவிலும் பரவியுள் ளது.
கடந்த திங்கட்கிழமை(31) இத்தாலியின் றோம்...
பிரித்தானியாவின் தடைக்கு அரசாங்கத்தின் பதில் வெட்கப்படக்கூடியது- ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து ஓய்வுபெற்ற ஜென்ரல் சவேந்திர சில்வா, அட்மிரல் வசன்த கரண்ணாகொட ஜென்ரல் ஜகத் ஜயசூரியமற்றும் கேர்ணல் கருணா என அழைக்கப்படும் முன்னாள் தேசிய ஒருமைப்பாடு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத 114 உள்ளுாராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக அந்த...
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் : தமிழ் கட்சிகள் இந்திய பிரதமரிடம் கோரிக்கை
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றது என்பதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்ததாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் இந்திய பிரதமருடன்...
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம்
இந்தியாவுடன் நேற்று (05) ஏற்படுத்தி கொள்ளப்பட்ட பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாட்டினதும் உள்நாட்டு சட்ட மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டதென இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த...
முல்லைத்தீவு – புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி வாடி அமைக்கும் சிங்கள மீனவர்கள்!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் - புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில்...
தமிழ் சமூகத்திற்கு அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு
தமிழ் சமூகத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை வழங்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினர்களுடன்...
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறது இலங்கை!
உலக நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிகளை குறைப்பதற்கான சலுகைகளை பரிசீலிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரியை எதிர்நோக்கியுள்ள இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தயாராகி வரும்...
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு இல்லாமல் போகும் என்கிறார் ஹர்ச டி சில்வா
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது பலனளிக்கப் போவதில்லை' என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொருளியல் நிபுணருமான ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்,...
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று சனிக்கிழமை (05) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி...










