பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது ஏமாற்றமளிக்கின்றது- சர்வதேச மன்னிப்புச்சபை
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில்வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக சர்வதேச...
மலையக மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் : இந்தியப் பிரதமர் தெரிவிப்பு
இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட தமிழ் மக்களுக்காக 10 ஆயிரம் வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என மலையக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இது குறித்து மேலும்...
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி...
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர...
இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி...
ஈழத்தமிழர் இறைமையைக் காக்க ஒரே வழி தான் உண்டு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 333
பாரத் சிறிலங்கா கூட்டாண்மை மூலமான இலங்கைத் தீவிலான பங்காண்மை திட்டங்களின் வழி ஈழத்தமிழரின் இறைமையுள்ள தாயக நிலப்பரப்புக்கள் இந்திய பொருளாதார ஒன்றியத்துள் உள்ளடக்கப்பட்டு வருவது 2009ம் ஆண்டுக்குப் பின்னரான ஈழத்தமிழர் வரலாறாக உள்ளது....
Ilakku Weekly ePaper 333 | இலக்கு-இதழ்-333-ஏப்ரல் 05, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 333 | இலக்கு-இதழ்-333-ஏப்ரல் 05, 2025
Ilakku Weekly ePaper 333 | இலக்கு-இதழ்-333-ஏப்ரல் 05, 2025
Ilakku...
மோடியை வரவேற்றுகும் பதாகையில் தமிழ் மொழி புறக்கணிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் காலி முத்திடல் உட்பட பல பகுதிகளில்...
அமெரிக்க வரி விதிப்பு: சர்வதேச நாணய நிதியம் கருத்து
அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரி அதிகரிப்பல் ஏற்படக் கூடிய பாரிய பொருளாதார தாக்கங்கள் குறித்து மதிப்பிட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக்...
இந்திய பிரதமரிடம் தமிழ் தரப்பு அவசரமாக முன்வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து மகஜர்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம் வழியுறுத்தக் கோரி வடக்கு கிழக்கு...
ஜனாதிபதி அநுரகுமார – இந்திய பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சு ஆரம்பம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டது.
காலை 11.00 மணிக்கு இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.










