இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம்
இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான...
கச்சத்தீவை மீட்குமாறு எம்.கே.ஸ்டாலின் மோடிக்கு கடிதம்
கச்சத்தீவை இலங்கையின் கட்;டுப்பாட்டில் இருந்து உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.
நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில்,...
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட 53 நீதிப்பேராணை மனுக்களும் 6 அடிப்படை உரிமைகள் மனுக்களும் உயர்நீதிமன்றினால் இன்று (04) நிராகரிக்கப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள்...
இன்று இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.30 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்...
இந்தியாவில் இருந்து வந்த 4 உலங்கு வானூர்திகள்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர...
பிம்ஸ்டெக் உச்சி மாநாடு பாங்கொக்கில் ஆரம்பம் !
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (4) பாங்கொக்கில் ஆரம்பமாகியுள்ளது.
பாங்கொக்கில் உள்ள நட்சத்திர விடுதியில் ஆரம்பமான பிம்ஸ்டெக்...
தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்!
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்றைய தினம் உறுதி செய்தது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் குழு யூனின் பதவி நீக்க...
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தங்களின்...
13ஆம் திருத்தம் தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஆராயப்பட மாட்டாது: கடற்றொழில் அமைச்சர்
'இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இலங்கை விஜயத்தின் போது 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாகவோ மீனவர் பிரச்சினை தொடர்பாகவோ அவதானம் செலுத்த மாட்டார்' என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
வட மாகாண கடற்றொழிலாளர் சங்க...
வெலிக்கடை: கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – சித்திரவதை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
வெலிக்கடை காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சத்சர நிமேஷ் என்ற 25 வயது இளைஞர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமையே குறித்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம்...










