தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டுமென கோடீஸ்வரன் பாராளுமன்றில் வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு வன்முறை சம்பவங்கள் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரியுள்ளார். பாராளுமன்றில் இன்று கருத்துரைத்த...

இந்தியாவுடனான பிணைப்பு வலுவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

அந்தந்த அமைச்சுக்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கு முன்வைப்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர்...

பிணை நிபந்தனையை நிறைவேற்ற தவறிய வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில்….

மணல் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் கையூட்டல் பெறப்பட்ட சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க எஸ்.வியாழேந்திரனுக்கு பிணை வழங்கப்பட்டது. கொழும்பு...

விரும்பியோ விரும்பாமலோ பயங்கரவாதத் தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது: அரசாங்கம்

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயங்கரவாதத் தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே...

கடந்தகால கொள்கைத்தவறுகளை சீரமைக்க அதிக விலை செலுத்தவேண்டிய நிலையில் மக்கள்: பீற்றர் ப்ரூயர்

இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தம் இன்மை என்பவற்றின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடியைச் சீரமைப்பதற்கு துரதிர்ஷ்டவசமாக தற்போது மக்கள் அதிக விலையைச் செலுத்திவருவதாக சர்வதேச...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்: ஆசிய அபிவிருத்தி வங்கி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு  ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  சந்திப்பின்போது ஆசிய...

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை- சீனா எதிர்வினை!

அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்...

புதிய வரிகள் விவகாரம் – அமெரிக்க அதிபருக்கு ஜனாதிபதி கடிதம்

அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க  அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை  அனுப்பிவைத்துள்ளார் என பொருளாதார அபிவிருத்தி விவகாரங்களிற்கான பிரதியமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கடிதம் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது,இன்று...

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது – மு.க.ஸ்டாலின் தெரிவிப்பு!

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தங்கச்சி மடம் பகுதியில் 150 கோடி ரூபாவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில்...

இலங்கையின் சனத்தொகை விபரம் வெளியீடு : வடக்கில் குறந்தளவு சனத்தொகை!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட  “குடிசன  மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை நேற்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2024 ஆம்...