பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா!

பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள்...

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக கூட்டமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று பிற்பகல் 3 மணியளவில் செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற...

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? ஆராய விசேட குழு நியமனம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 944 முறைப்பாடுகள் பதிவு!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி ) 944 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்...

தலைவர்களின் மறைவுடன் போராட்டம் முடிவடைவதில்லை அது தலைமுறைகள் வழியாகக் கடத்தப்படும் கடமை -ரேணுகா இன்பகுமார்

"ஜெயகுமார் ஒரு கொள்கை ரீதியான மனிதர், நமது சுதந்திர இயக்கத்தின் கொள் கைகளை அசைக்க முடியாத விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் நிலைநிறுத்தியவர்." என தெரிவித்திருந்தார் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன். ஜெயகுமார்...

இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும், சோல்பரி யாப்பும்: (பகுதி 4    பாகம் 13) மு.திருநாவுக்கரசு

டொனமூர் யாப்பை பிரித்தானியர் உரு வாக்கும் போது எதனை எண்ணி னார்களோ, எதனை எதிர்பார்த்தார்களோ, எதனை இலக்காக வரைந்திருந்தார்களோ அதனை அந்த யாப்பு தனது 17 ஆண்டுகால நடைமுறையில் நிறைவேற்றிக் கொண்டது. அதன்படி...

பிள்ளையான் கைது: பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று...

ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் ஆசிரியர் சங்கம் கவலை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பாடத்திற்கான ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கவலை தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் சுமார் 30,000 ஆசிரியர்கள்...

சீனாவிற்கு எதிராக 104 வீத வரி – டிரம்ப்

அமெரிக்கா சீனாவிற்கு எதிராக 104 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் ஏற்றுமதிகளிற்கு  எதிராக 34 வீத வரியை விதிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த டிரம்ப் இதற்கு எதிராக சீனா பதில்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து 101 பேர் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்

புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களைச் செலுத்தத் தவறிவிட்டனர் என தேசிய கணக்காய்வு அலுவலகம்...