சட்டவிரோத கடற்றொழிலால் மீனவக் குடும்பங்கள் பாதிப்பு: ரவிகரன் எம்.பி
இலங்கையின் வடமாகாண கடற்பரப்பில் அதிகரித்துவரும் சட்டவிரோத கடற்றொழில்கள் காரணமாகவும், அத்துமீறிய மீன்பிடி காரணமாகவும் 45 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு...
உலகம் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிக்கிறது: ஜப்பானிய தூதுவர் கருத்து
உலகம் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிக்கிறது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோ தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக...
யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீதி திறப்பு
இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த யாழ்ப்பாணம் - அச்சுவேலியிலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்லும் வீதியானது வியாழக்கிழமை (10) காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது.
இவ் வீதியானது பலாலி அதி...
இந்தியா மாறிவிட்டதாக ஜே.வி.பி அறிவிப்பு
இந்தியாவுடன் பல உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ளதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளது என சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்திருப்பதை ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா நிராகரித்துள்ளார்.
இலங்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் விதத்தில்...
மனித உரிமையின் அடிப்படையிலேயே ஜி.எஸ்.பி.பிளஸ் கிடைக்கும் : ஹர்ஷ டி சில்வா
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெறுவதாயின் இலங்கை 27 சர்வதேச சாசனங்களுக்கு இணங்கியிருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் கருத்துரைத்த அவர், ஜி.எஸ்.பிளஸ் வரிச் சலுகையை பெறுவது...
அமெரிக்காவின் வரி தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சி கூட்டம்!
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை (10) அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம்...
வெளிப்படைத்தன்மை வாய்ந்த தனியார்துறையைக் கட்டியெழுப்ப, அரசதுறை – சிவில் சமூகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தனியார்துறை வர்த்தக நடவடிக்கைகளில் நேர்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன பற்றிய புரிதலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுக்கும் நோக்கிலான இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் இலங்கை சர்வதேச...
இலங்கையின் பொருளாதாரத்தில் முழுமையான மீட்சி அவசியம்: பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது என்றும் முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் என்றும் இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் முன்னாள் சிரேஷ்ட பணிக்குழுப் பிரதானி பீற்றர் புரூவர் மற்றும் இலங்கையிலுள்ள...
வடக்கு, கிழக்கில் எந்த நடவடிக்கையையும் சீனா மேற்கொள்ள முடியாது – செல்வம் அடைக்கலநாதன்
சீனாவின் அனுசரணையில், சீனாவின் அடிவருடிகள் இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை குழப்ப நினைத்தால் நிச்சயமாக அதனை எதிர்த்து நிற்போம். அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என்பதையும்...
மந்தபோசணை அதிகரிப்பால் சிறுவர்கள் பாதிப்பு – உலக உணவுத்திட்டம்
இலங்கையில் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.
இது கரிசனைக்குரிய அளவில் மந்தபோசணை அதிகரித்துவருவதையும், போதியளவு...










