கொழும்பில் 22 இந்தியர்கள் கைது…
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்தியர்கள் கொண்ட குழு நேற்று (10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் இருந்து...
போராட்டம் செய்தோம் என்பதற்காக இன்னமும் பகையுடன் இருக்க வேண்டுமா ? – ரில்வின் சில்வா கேள்வி
நாட்டை பாதுகாப்பதற்காக நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது இந்தியா மாத்திரம் அல்ல முழு உலகமும் மாறி விட்டது. போராட்டம் செய்தோம் என்பதற்காக இன்னமும் பகையுடன் இருக்க வேண்டுமா? நாம்...
சர்வகட்சி தலைவர்கள் கூட்டம் வெற்றியளித்துள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு
புதிய அமெரிக்க பரஸ்பர தீர்வை வரியின் இலங்கை மீதான தாக்கம் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையேயான சர்வகட்சி கூட்டம் ஒன்று இன்று (10) நடைபெற்றது. இதில், அமெரிக்காவுடன்...
மாகாணசபை தேர்தலின் பின்னரே புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும் என்கிறார் பிரதமர்
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், தற்போதைய அரசாங்கம் இரண்டு முன்னுரிமை விடயங்களை கருத்திற் கொண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்தார்.
அரசாங்கம், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதிலும், தாமதமான தேர்தல்களை...
மியன்மாரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை நிதி உதவி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.
அதற்கான காசோலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர்...
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர்
1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம்...
தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா?- சுமந்திரன் கேள்வி
தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ் பலாலி வீதி திறந்துவிடப்பட்டுள்ளமை குறித்த தனது சமூக ஊடக பதிவில் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
அவர் மேலும்...
மக்களின் காணிகளை அபகரிப்பதை எதிர்க்கிறோம்: வடக்கு மாகாண ஆளுநர்
காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரின்...
அந்த நாள் ஞாபகம்..! : பா.அரியநேத்திரன்
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் 1951,பெப்ரவரி,22, பிறந்தவர் இலங்கையின்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் ஆவார். இவர் கொழும்பில் 2006 டிசம்பர் 15 இல் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது இனம்...
அமெரிக்காவின் வரி விதிப்பு- பொருளாதாரத்தில் பேரழிவு ஏற்படும்: ரணில் எச்சரிக்கை
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவு ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தற்போது...










