அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் அரசாங்கமொன்றை தோற்றுவித்துள்ளோம் – ஜனாதிபதி
இலங்கையில் இன,மத, மொழி, பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் அரசாங்கமொன்றை நாம் தோற்றுவித்துள்ளோம். ஆனால், தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் மீண்டும் மக்களை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றன. இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கு...
வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் – பிரதமர்
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம்....
ஜனாதிபதி அநுர வியட்நாம் விஜயம்
சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார்.
'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில்...
மனித புதைகுழிகளை தோண்டுவதற்கு இதுவரை எந்த அரசாங்கமும் ஆதரவை வழங்கவில்லை: சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல்
மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், அரசாங்கங்களிடம் இது தொடர்பாக அரசியல் உறுதிப்பாடு இல்லை...
கேப்பாப்பிலவு மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வுகோரி மகஜர் கையளிப்பு !
முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி வெள்ளிக்கிழமை (11) கேப்பாபிலவு கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு...
அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றில் உலங்குவானூர்தி விழுந்து விபத்து: பயணித்த அனைவரும் பலி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் உலங்குவானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா உலங்குவானூர்தி ஒன்று பறந்து...
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சமீபத்தில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப்...
‘கிளீன் சிறிலங்கா’ மலையக கல்வி அபிவிருத்திக்கு வாய்ப்பாகுமா? – துரைசாமி நடராஜா
நாட்டில் சகல துறைகளிலும் முன் னேற்ற கரமான திருப்பு முனையை ஏற்படுத்துவதற்காக ‘கிளீன்சிறிலங்கா’ வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் படுகின்றது. இவ்வேலைத்திட்டம் வெற்றிபெற சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அண்...
சஹஸ்தனவி மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்து !
சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் (PPA) இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது.
சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது...
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள் செயற்படுத்த முடிவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த...









