வடக்கு கிழக்கில் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட பல பிரச்சினைகள் உள்ளதாக நீதி அமைச்சர் கூறுகிறார்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியலமைப்பினை நிச்சயம் உருவாக்குவோம் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே...

கருணாவே வெருகல் படுகொலையின் காரண கர்த்தா : பா.அரியநேத்திரன் அறிக்கை

வெருகல் படுகொலை ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனே என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வெருகல் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்தினம் (10) இடம்பெற்றதுடன்...

NPP, தமிழ் தேசியத்துக்கு எதிராக உள்ளதாக கஜேந்திரகுமார் சாடுகிறார்

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாதை, தமிழ் தேசியத்துக்கு முரணாக உள்ளதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் வைத்து அவர்...

இனங்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு நல்லிணக்கத்தை பாதித்ததாக கூறுகிறார் பிரதமர்!

கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு நல்லிணக்கத்தை பாதித்ததாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், வேலணை பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்துரைத்த...

கிழக்கில் காணிப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் : ஜனாதிபதி

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் விவசாய காணி பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக அக்கரைப்பற்று பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே...

வெளிப்புற தாக்கம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

அண்மைய வெளிப்புற அதிர்ச்சி மற்றும் சர்வதேச நடவடிக்கைகள் இலங்கையின் பொருளாதாரத்துக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சந்திப்புகள்...
Ilakku Weekly ePaper 334

ஈழத்தமிழினப் படுகொலை வாரத்தில் (மே 12-18) இறைமையின் குரலாக மாறுவதே ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டிய பணி | ஆசிரியர்...

கனேடிய உயர் நீதிமன்றம் கனடாவின் ஒன்ரோரியா மாகாணப்பாராளுமன்றத்தின் 104ம் இலக்கத் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிரா கரித்து மேன்முறையீடு செய்வதற்கான கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும்...

இந்து மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் : என்.ஸ்ரீகாந்தா

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளை கீறி காயப்படுத்தியுள்ளார். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்...
Ilakku Weekly ePaper 334

Ilakku Weekly ePaper 334 | இலக்கு-இதழ்-334-ஏப்ரல் 12, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 333 | இலக்கு-இதழ்-333-ஏப்ரல் 05, 2025 Ilakku Weekly ePaper 334 | இலக்கு-இதழ்-334-ஏப்ரல் 12, 2025 Ilakku...

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை அரசாங்கம் துரிதமாக நிறைவுபடுத்த வேண்டும் – ரணில் வலியுறுத்தல்

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்தும் பணிகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இதனூடாக தென்னிந்திய பிராந்தியத்தின்  அபிவிருத்தி அடைந்த துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் வளர்ச்சி அடையும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...