சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்கள் : மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை அதிகாரிகளுக்கு அழைப்பு
நாட்டில் அண்மைகாலமாக சிறைச்சாலைகளில் இடம்பெறும் பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பிலான அனைத்து நிறுவன பிரதானிகளையும் அழைத்து கலந்துரையாடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு...
சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு
இலங்கைச் சிறைச்சாலைகளில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாகவும், கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் முன்னாள் இராணுவ மேஜரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன விசனம் வெளியிட்டுள்ளார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் நேற்று...
இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்கள்
'டித்வா' சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது.
250 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள இந்தப் புதிய...
செம்மணி புதைகுழி வழக்கு வெறும் அகழாய்வு அல்ல; அது சர்வதேச குற்றவியல் விசாரணையாக மாற வேண்டும் : ...
கடந்த ஜூலை 31ம் திகதி வெபினார் (webinar) நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பப்பட்டது, இதில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினால் “ செம்மணி மனித புதை குழி” நாங்கள் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம்”...
சீரற்ற வானிலையால் மலையகம் ஸ்தம்பித்தது!
கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மற்றும் சப்ரகமுகவ மாகாணங்கள் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த இரண்டு மாகாணங்களிலும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் 8...
ஆறு தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டிணைவில் பங்கேற்குமாறு கஜேந்திரகுமாருக்கு அழைப்பு
தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...
பென்டகன் கொள்கைத் தலைவருக்கு சீனா அனுமதி மறுப்பு
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமை யகமான பென்டகன் கொள்கைத் தலைவர் எல்பிரிட்ஜ் கோல்பி, பெய்ஜிங்கிற்கு ஒரு அதிகாரப்பூர்வப் பயணத்தை ஏற்பாடு செய்ய பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார், ஆனால் சீனா இதுவரை அவரை...
அயலகத்தின் ஆதங்கம் : விதுரன்
இலங்கையின் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் தென் னாசியப் பிராந்தியத்தில் புதிய இராஜதந்திர மூலோ பாயக் கோலத்தை வரைந்துள்ள போதிலும், புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இருதரப்பு உறவில் காணப் படும் இடைவெளி நாளுக்கு நாள்...
மனித புதைகுழிகள் விவகாரத்தில் பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்களிப்புக்கு வலியுறுத்தல்
இலங்கையில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தில் பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், மூதூர் படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா...
விண்ணை முட்டும் எரிபொருள் விலைகள்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அமெரிக்கா முழு வதும் எரிபொருள் விலைகள் உயர்வா
கவே நீடிக்கக் காரணமாக அமைவதாக ‘தி அட்லாண்டிக்’ (The Atlantic) இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், எரிபொருள்...










