இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை மீட்குமாறு வடக்கிலிருந்து கோரிக்கை

இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய...

மரண தண்டனைகளை ஏற்க முடியாது என்கிறார் பேராயர்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதோடு, இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் கண்டறிந்து நாட்டின் சட்டத்துக்கமைய நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ந்து...

நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் 90 வீதம் நிறைவு : அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கையில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தற்போது 90 சதவீதமளவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று (10) இது குறித்து ஊடகங்களுக்கு...

உறுதியளித்தவாறு காணிகளை விடுவிக்க அரசாங்கம் தவறியுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடல்!

03. காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக...

சிறைச்சாலை மோதல்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கலந்துரையாடல்

நாட்டின் பல சிறைச்சாலைகளில் கடந்த சில நாட்களாகப் பதிவாகியுள்ள அமைதியின்மை நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்தக் கலந்துரையாடல்...

வடக்கு கிழக்கில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க அரசாங்கம் தீர்மானம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண்பதோடு, கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தில்...

மொஜ்தபா காமேனி வீடியோவை வெளியிட்டது ஈரான்

ஈ​ரானின் உச்ச தலை​வர் மொஜ்தபா காமேனி கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக தகவல் வெளி​யான நிலை​யில் அவர் தனது ஆதர​வாளர்​களுடன் உரை​யாடு​வது போன்ற வீடியோவை ஈரான் வெளி​யிட்​டுள்​ளது. அமெரிக்கா​வும் இஸ்ரேலும் நடத்​திய தாக்​குதலில் ஈரான் உச்ச...

வட மாகாண உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை – ஆளுநர்!

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம்...

எல் நினோ தாக்கத்தால் மழை தீவிரமடையக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்பட்டாலும், இது பரவலான அல்லது கணிசமான மழைவீழ்ச்சி அல்ல எனவும்,...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது...