வலி. வடக்கு மக்கள் போராட்ட வடிவத்தை மாற்றி வீதியில் இறங்கி போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து போராடிவரும் வலி வடக்கு பலாலி மக்கள், நேற்று (16) தமது போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கிறங்கி தமது வலிகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர். உயர் பாதுகாப்பு...

காசா மக்களுக்கு தண்ணீர் வசதி இல்லை: ஐ.நா

காசா பகுதி மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்குப் போது மான நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை வசதிகள் கிடைப்பதில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவ காரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலு வலகம் (OCHA)...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டெம்பரில் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது...

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலி

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, அந்நாடு மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. இடி பாடு களுக்கு அடியில் சிக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: ரணில் வலியுறுத்தல்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டங்கள்...

ட்ரம்ப்பைக் கொலை செய்யப் போவதாகப் போலியான தகவல் – அமெரிக்க உளவுத்துறைக்கு சந்தேகம்

இஸ்ரேல் மூலம் ட்ரம்ப்புக்கு எதிராக ஈரான் விடுத்ததாகக் கூறப்படும் கொலை மிரட்டல் குறித்தும், அதன் காரணமாகவே அவரை துருக்கியிலிருந்து ஒரு மாற்று இராணுவ விமானத்தில் இரகசியமாக வெளியேற்றியதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம்...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை கோரும் மாநாட்டுக்கு அனைவருக்கும் அழைப்பு !

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்குமாறு வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். வவுனியா...

“நீதியின் ஓலம் 2” போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது…

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் "நீதியின் ஓலம் - 2” போராட்டம்...

பருத்தித்துறை அஞ்சல் நிலைய காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்றுவதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

02. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த காணியை...

செம்மணி படுகொலையை ஏற்க மறுக்கும் நீதி அமைச்சரின் நிலைப்பாட்டை சிறீதரன் சாடல்

தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர் ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கருத்துரைப்பது துரதிர்ஷ்டவசமானது என்று...