இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கைக்கு மூலோபாயத் தெரிவுகள் உள்ளன – இஸ்ரேலிய (பாகம் 1) | தமிழில்: ஆர்தீகன்

இந்தியாவின் ‘பல்முனை இணக்கக் கொள்கை’ (multi-alignment), இலங்கையின் ‘மூலோபாயச் செயல் பாடு’ (strategic agency) மற்றும் இந்தியப் பெருங்கடலை வெறும் வல்லரசுகளின் போட்டி நடைபெறும் களமாக மட்டும் ஏன் பார்க்கக்கூடாது என்பது குறித்து...

திருத்தப்பட்ட VAT கொடுப்பனவு படிவம் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கட்டாயம்!

திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி அல்லது 'வெட் ' கொடுப்பனவு படிவமானது ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்  ஒக்டோபர் மாதம்  01...

சர்வதேச நீதிக்காய் கண்ணீரில் தோயும் தேசம் : கரிகாலன்

மனித உரிமைகளும் மனித மாண்புகளும் பாரதூரமாக மீறப்பட்ட வரலாற்றைக் கொண்ட சமூகங்களில், மனிதப் புதைகுழிகள் என்பவை வெறும் எலும்புக்கூடுகளின் புதைவிடங்கள் அல்ல. அவை அதிகார அடக்குமுறைக்கும், சொல்லொ ணாத் துயரங்களுக்கும் ஊமைச் சாட்சிகளாக நிற்கும்...

மத்திய கிழக்கு போர் முடிவுற்றவுடன் தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் : விஜித்த ஹேரத்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த நிலைமை முடிவுக்கு வந்தவுடன், தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக வரி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்...

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்ய புதிய உபகுழு நியமனம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வர்த்தக வசதியைப் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, ...

“நீதியின் ஓலம் 2” போராட்டம் தொடர்கிறது…

செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ”நீதியின் ஓலம் 2“ நீதி கோரும் தொடர் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17)  மக்களின் பேராதரவுடன் எழுச்சியாக இடம்பெற்று வருகின்றது. தாயகச் செயல் அணியின்...

22ஆவது திருத்தச் சட்டம்: தீர்க்கமாக நகரும் அநுரவின் அரசு : விதுரன்

இலங்கையின் அரசியல் மற்றும் நீதித்துறை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் இடையிலான முரண் பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை முறையே...

வலி. வடக்கு மக்கள் போராட்ட வடிவத்தை மாற்றி வீதியில் இறங்கி போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து போராடிவரும் வலி வடக்கு பலாலி மக்கள், நேற்று (16) தமது போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கிறங்கி தமது வலிகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர். உயர் பாதுகாப்பு...

காசா மக்களுக்கு தண்ணீர் வசதி இல்லை: ஐ.நா

காசா பகுதி மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்குப் போது மான நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை வசதிகள் கிடைப்பதில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவ காரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலு வலகம் (OCHA)...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டெம்பரில் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது...