சிறிலங்கா படையினருக்கு சீனாவில் பயிற்சிகள்
சீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர், சிறப்புப் பயிற்சிக்காக அடுத்தவாரம் சீன, தலைநகர் பீஜிங்கிற்கு செல்லவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சீனாவுக்கு விஜயம்...
வெளிநாட்டு துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கியை ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் மீகஹதென்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (27) இரவு 8.35 மணி அளவில் மீகஹதென்ன பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட பெலவத்த...
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்
தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள்.
தமிழகத்திலிருந்து வருகை தந்த இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள்...
இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு – மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்
இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு - மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்
கிழக்கு மாகாண ஆளுநர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரின் பதவிகள் பறிக்கப்படு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என...
மோடியின் வியூகத்தை பின்பற்றி தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க முயற்சி
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூகத்தை பின்பற்றி வெற்றிபெறுவதற்கு ஐ.தே.க முயற்சிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாண யக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...
மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைமை நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு – வியாழேந்திரன் வெளிநடப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவிகிதமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழுவில் இணைத்தலைவராக ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
சமூக வலைத்தளங்களில் பழைய நிகழ்வுகள் சமகால சம்பவம் போல் சித்தரிக்கப்படுகின்றன – சிறிலங்கா காவல்துறை
இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது, மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இனங்களுக்கு...
சுற்றுலா பயணிகளுக்கு 100 மில்லியன் ரூபா தேசிய காப்புறுதி திட்டம்
தேசிய காப்புறுதி நிதியம், நாட்டிற்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கான தேசிய காப்புறுதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100...
அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை – பூமிகன்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமக்கிடையேயான ஒரு போட்டிக்களமாக வல்லரசு நாடுகள் இலங்கையைப் பயன்படுத்த முற்பட்டிருக்கின்றன. இலங்கை அரசாங்கம் மைத்திரி -ரணில் எனப் பிளவுபட்டிருப்பதும் வல்லரசு நாடுகளுக்கு உதவுகின்றது. இது இலங்கையின் இராசதந்திரத்துக்கு புதியதொரு...
முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி – தீபச்செல்லவன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றார்கள். அத்தனை முகங்களும் சோகம் அப்பிய முகங்கள். விழிகளில் அப்படியொரு தவிப்பு. அவர்கள் முள்ளிவாய்க்காலில் பிறந்தவர்களும், ஒன்றிரண்டு வயதுகளுடன்...










